பனானா பேன் கேக் (Banana pancake recipe in tamil)

#cookpadTurns4
கோதுமை மாவு செவ்வாழைப்பழம் சேர்த்து மிகவும் சுலபமாக அதேசமயம் மிகவும் சுவையாகவும் செய்யக்கூடிய சிறிய குழந்தைகள் முதல் அனைவரும் சாப்பிடக்கூடியது. எடைகுறைப்பு காலை மாலை உணவாக கூட இதனை சாப்பிடலாம்.
பனானா பேன் கேக் (Banana pancake recipe in tamil)
#cookpadTurns4
கோதுமை மாவு செவ்வாழைப்பழம் சேர்த்து மிகவும் சுலபமாக அதேசமயம் மிகவும் சுவையாகவும் செய்யக்கூடிய சிறிய குழந்தைகள் முதல் அனைவரும் சாப்பிடக்கூடியது. எடைகுறைப்பு காலை மாலை உணவாக கூட இதனை சாப்பிடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். வாழைப் பழத்தை சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள கோதுமை மாவு கரும்பு சக்கரை பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா ஒரு பின்ச் உப்பு மற்றும் அரைத்து வைத்த வாழைப்பழம் கலவையை சேர்த்துக் கொள்ளவும்.
- 2
பின்னர் இந்த கலவையை நன்றாக கலந்து விட்டு தேவையான அளவு பால் சேர்த்து இட்லி மாவை விட திக்கான பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும். கேக் மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். ஒரு பேனை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ஒரு கரண்டி கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி ஊத்தாப்பம் போல ஊற்றி மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும். ஒரு இரண்டு நிமிடம் வேக விட்டால் போதுமானது.
- 3
பின்னர் அதை திருப்பி போட்டு மீண்டும் ஒரு நிமிடம் மட்டும் வேகவிட்டு எடுக்கவும். இப்போது மிகவும் மிருதுவான செவ்வாழைப்பழம் கோதுமைமாவு கரும்பு சர்க்கரை ஆகிய ஆரோக்கியம் நிறைந்த பொருட்கள் சேர்த்த பனானா பேன் கேக் தயார்.தேவையெனில் சிறிது தேன் சேர்த்து கூட சாப்பிடலாம்.சுவை நன்றாக இருக்கும். நன்றி.ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
கிறிஸ்மஸ் பேன் கேக் (Christhmas pancake recipe in tamil)
#Grand1 கிறிஸ்துமஸ் என்றாலே கேக்குதான் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவது கேக். Sangaraeswari Sangaran -
-
-
ராகி பனானா கேக் (Raagi banana cake in tamil)
கேக் என்பது குழந்தைகள்,பெரியவர்கள் என அனைவரும் விரும்பும் இனிப்பு வகை ஆகும் . நம் அன்புக்கு உரியவர்களுக்கு ஆரோக்கியமான முறையில் , ராகி,வாழைப்பழம் போன்ற சத்தான பொருள்களை கொண்டு நம் வீட்டிலேயே எளிமையாக கேக் செய்யலாம்.#அன்பு#book#anbu Meenakshi Maheswaran -
பேன் கேக்
#lockdown1#week 1குழந்தைகளை முழு நேரம் விட்டில் இருக்கும் நேரம், அவர்களை நம்முடன் சமையல் அறையில் சேர்த்து வித்தியாசமான எளிய உணவுகள் உண்டாக்கும் நேரம் இது குழந்தைகளும் மிகவும் மகிழ்ச்சியுடன் பங்கேற்பார்கள் , இந்த சமயங்களில் மிகவும் சுலபமான விதத்தில் பேன் கேக் உண்டாக்கி கொடுக்கலாம்#stayhomestaysafe Nandu’s Kitchen -
மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)
#GA4 #week4 #Bakedகோதுமை மாவு ,வெண்ணை பால் ,சர்க்கரை சேர்த்து செய்த இந்த எக்லஸ் மஃபின் கப் கேக் டேஸ்டாக இருக்கும். Azhagammai Ramanathan -
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)
#bakingday* இந்த கேக்கில் வாழைப்பழம் கோதுமை மாவு சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான கேக்காக இருக்கும். kavi murali -
-
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
ட்ரை ப்ரூட் கொக்கோ கோதுமை கேக் (Dry fruit cocoa kothumai cake recipe in tamil)
#CookpadTurns4 Kavitha Chandran -
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
-
-
-
பான் கேக்\Pan cake (Pan cake recipe in tamil)
#bake பான்கேக் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பொருள். Gayathri Vijay Anand -
-
பன்னீர் டிக்கா பிராங்கி(paneer tikka frankie recpe in tamil)
மிகவும் எளிமையானது காலை உணவாக கூட சாப்பிடலாம். Shabnam Sulthana -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
வாழைப்பழ பேன் கேக்(banana pan cake recipe in tamil)
#1குழந்தைகளுக்கு பிடித்த ஹெல்தியான வாழைப்பழ பேன் கேக் பத்தே நிமிடத்தில் எளிமையாக செய்யலாம். பேன் கேக் மாவை ஃப்ரிட்ஜில் வைத்து கூட உடனடியாக பேன் கேக் செய்து தரலாம். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். பழங்கள் வைத்து அலங்கரித்தால் பார்க்க அருமையாக இருக்கும்... Nisa -
பேரிச்சைப்பழக் கேக் (Perichaipazha cake recipe in tamil)
சுவையான சத்தான கேக்#CookpadTurns4#CookWithDryFruits#Sugarless Sharanya -
டிரை ப்ரூட் வீட் சாக்கோ கேக் (Dryfruit wheat choco cake recipe in tamil)
#cookpadturns4#dryfruits #GA4 Pavumidha -
வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை வைத்து செய்த இந்த கேக்கில் முட்டை சேர்க்கப்படவில்லை. சிலந்தி வலை போல் டிசைன் செய்துள்ளதால் ஸ்பைடர்நெட் கேக் என பெயர் குறிப்பிட் டுள்ளேன். இந்த கேக் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour Renukabala -
-
அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)
# flour1நோ ஓவன், நோ சுகர் , ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த பேரிச்சம் பழம், கோதுமை மாவு மற்றும் , பாதாம், முந்திரி சேர்த்து செய்துள்ள குக்கர் கேக். Azhagammai Ramanathan -
கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)
#Grand1இந்த கேக்கில் மைதா,முட்டை,சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் கோதுமை வைத்து செய்தது.இதில் முந்திரி ,பாதாம் மற்றும் டேட்ஸ் அரைத்து கேக்கில் சேர்ப்பதால் சுவை அபாரமாக இருக்கும்.இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
ராகி பேன்கேக் (Ragi pancake recipe in tamil)
#GA4#Week20#Ragipancakeநன்மைகள் . ராகி மாவில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது காயம் உள்ளது ஆனால் குழந்தைகள் அதை விரும்பி உண்பதில்லை நாம் ராகி மாவை இதுபோன்ற கேக் மாதிரி செய்து கொடுக்கும் பொழுது விரும்பி உண்பார்கள் Sangaraeswari Sangaran -
ஹெல்த்மிக்ஸ் பேன்கேக் (Healthmix pancake recipe in tamil)
#kids3 # lunchbox # week3என் குழந்தைகள் அம்மா தினமும் வித்தியாசமாக கொடுக்க வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள்.இது குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் நிறைய உள்ளன அவர்களுக்காக நான் செய்த ஹெல்த் மிக்ஸ் பேன் கேக் செய்வது மிகவும் எளிது. Azhagammai Ramanathan
More Recipes
கமெண்ட்