குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
குஜராத்தி கட்டா மிட்டா தால் தட்கா (Gujarathi khatti meethi dal tadka recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
குஜராத்தி கட்டா மிட்டா தால் தட்கா (Gujarathi khatti meethi dal tadka recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

குஜராத்தி கட்டா மிட்டா தால் தட்கா (Gujarathi khatti meethi dal tadka recipe in tamil)

Saranya Vignesh
Saranya Vignesh @cook_21198758
Chennai

#GA4
#week13
#tuvar

#GA4
#week13
#tuvar

மேலும் படிக்க

குஜராத்தி கட்டா மிட்டா தால் தட்கா (Gujarathi khatti meethi dal tadka recipe in tamil)

Saranya Vignesh
Saranya Vignesh @cook_21198758
Chennai

#GA4
#week13
#tuvar

#GA4
#week13
#tuvar

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 150 கிராம்துவர் டால்
  • 4தக்காளி
  • 2பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன்இஞ்சி
  • 1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மல்லிதூள்
  • 1 டீஸ்பூன்கடுகு
  • 1 டீஸ்பூன்சீரகம்
  • 1/4 டீஸ்பூன்பெருங்காயத் தூள்
  • 4-5கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • 2காஞ்ச மிளகாய்
  • எண்ணை தேவையான அளவு
  • உப்பு சுவைக்கு ஏற்ற
  • 2 டீஸ்பூன்வெல்லம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    துவரம் பருப்பை இரண்டு நேரம் நன்றாக சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை குக்கரில் வேக வைக்கவும்

    குஜராத்தி கட்டா மிட்டா தால் தட்கா (Gujarathi khatti meethi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    குஜராத்தி கட்டா மிட்டா தால் தட்கா (Gujarathi khatti meethi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நாட்டு தக்காளி 2 பச்சை மிளகாய் சிறு துண்டு இஞ்சி மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்

    குஜராத்தி கட்டா மிட்டா தால் தட்கா (Gujarathi khatti meethi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    குஜராத்தி கட்டா மிட்டா தால் தட்கா (Gujarathi khatti meethi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பிறகு சீரகம் பெருங்காயத்தூள் கறிவேப்பிலை மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து வைத்த தக்காளி விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்

    குஜராத்தி கட்டா மிட்டா தால் தட்கா (Gujarathi khatti meethi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்

  4. 4

    பச்சை வாசனை போன பிறகு வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்

    குஜராத்தி கட்டா மிட்டா தால் தட்கா (Gujarathi khatti meethi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    குஜராத்தி கட்டா மிட்டா தால் தட்கா (Gujarathi khatti meethi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    டால் கொஞ்சம் கெட்டியானதும் வெல்லம் வெல்லம் சேர்த்து 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்

    குஜராத்தி கட்டா மிட்டா தால் தட்கா (Gujarathi khatti meethi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    குஜராத்தி கட்டா மிட்டா தால் தட்கா (Gujarathi khatti meethi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்போது பாலிக்க ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் தாளித்து டால் மேலே தாளித்து சேர்க்கவும்

    குஜராத்தி கட்டா மிட்டா தால் தட்கா (Gujarathi khatti meethi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    குஜராத்தி கட்டா மிட்டா தால் தட்கா (Gujarathi khatti meethi dal tadka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Saranya Vignesh
Saranya Vignesh @cook_21198758
09 டிசம்பர் 2020 12:17 அன்று
Chennai

கமெண்ட்

Swaminathan
Swaminathan @Swami_180828
09 டிசம்பர் 2020 12:44
Yummy dear 👌👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Paruppu Tadka

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. காரச்சட்னி (Kaara chutney recipe in tamil)
  2. ஆப்பிள் சூப் (Apple soup recipe in tamil)
  3. சில்லி முட்டை (Chilli muttai recipe in tamil)
  4. ஹைதராபாத் இரானி டீ (Hyderabad irani tea recipe in tamil)
  5. ஆப்பிள் பேன்கேக் (Apple pancake recipe in tamil)
  1. ஆப்பிள் பேன்கேக் (Apple pancake recipe in tamil)
  2. காரச்சட்னி (Kaara chutney recipe in tamil)
  3. ஆப்பிள் ஃபிர்டர்ஸ் (Apple fritters recipe in tamil)
  4. ஆப்பிள் சூப் (Apple soup recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14197491
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close