காரச்சட்னி (Kaara chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாயை, நிறம் மாறாமல் வறுத்துக் கொள்ளவும்.
- 2
பின் அதே வாணலியில் தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 3
பின் மிக்ஸியில் காய்ந்த மிளகாய் முதலில் அரைத்து, பின் தக்காளி, பூண்டு, உப்பு சேர்த்து நன்கு மைய அரைத்து கொள்ளவும்.
- 4
அரைத்த விழுதை வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து, விழுதை இதில் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
நன்கு வெந்ததும், கெட்டியானதும், எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில், வேறொரு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
கார சட்னி (Kaara chutney reccipe in tamil)
கார சட்னி மிகவும் சுவையாக இருக்கும் இட்லி தோசைக்கு மிக அருமையாக இருக்கும் மஞ்சுளா வெங்கடேசன் -
-
-
புளி சட்னி (Puli chutney recipe in tamil)
#ga4#Ga4#Week 1சுலபமாக செய்ய கூடிய ஒரு சட்னி. Linukavi Home -
-
-
காளான் சில்லி (Kaalan chilli recipe in tamil)
நான் முதல்முறை செய்தேன்#GA4#WEEK13#MUSHROOM#chilly Sarvesh Sakashra -
கார சட்னி 🔥(kaara chutney recipe in tamil)
#wt1கார சட்னி என்றால் நாம் அனைவரும் ஒரே விதத்தில் செய்வோம் ....அதை பலவித விதமாகவும் செய்யலாம்... அதில் இதுவும் ஒரு வகையான கார சட்னி...✨ RASHMA SALMAN -
-
-
நிலக்கடலை சட்னி (Nilakadalai chutney recipe in tamil)
#GA4#week12#peanutநிலக்கடலை சட்னி மிகவும் ருசியானது. இந்தச் சட்னியை இட்லி தோசை உப்புமா ஆகியவற்றுக்குத் தொட்டுக் கொள்ள மிகவும் ஏற்றது. Mangala Meenakshi -
ஹைதராபாத் சிக்கன் கிரேவி (Hyderabad chicken gravy recipe in tamil)
#GA4#week13#hydrabadi Santhi Murukan -
-
-
-
-
-
-
காளான் மசாலா (Mushroom Masala) (Kaalaan masala recipe in tamil)
#GA4 #week13#ga4 #Mushroom Kanaga Hema😊
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14192643
கமெண்ட்