தேங்காய் பால் சாதம் (Thenkaipaal satham recipe in tamil)

Subhashree Ramkumar @cook_23985097
தேங்காய் பால் சாதம் (Thenkaipaal satham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் பால் சாதம் பண்ணுவதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கிராம்பு பட்டை ஏலக்காய் இலை இவற்றை சேர்க்கவும். அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
- 3
வெங்காயம் வதங்கியவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும் பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து கிளறி விடவும். நாம் எடுத்து வைத்துள்ள புதினா இலையை சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 4
10 நிமிடம் ஊற வைத்துள்ள சீரக சம்பா அரிசி சேர்த்து கிளறி விட்டு உப்பு சேர்க்கவும் பின் எடுத்து வைத்துள்ள தேங்காய்ப் பால் மற்றும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு ஒரு விசில் விடவும்
- 5
மிகவும் சுவையான தேங்காய் பால் சாதம் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- கல்யாண விட்டு கோஸ் பொரியல் (Kosh poriyal recipe in tamil)
- பீட்ரூட் ஜாம் (Beetroot jam recipe in tamil)
- தேங்காய்பால் சிக்கன் பிரியாணி (Thenkaipaal chicken biryani recipe in tamil)
- தேங்காய் பால் ஸ்பெசல். சொதி (Thenkaaipaal sothi recipe in tamil)
- தேங்காய் பால் கடலை கிரேவி (Coconut milk chana gravy recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14240391














கமெண்ட்