தேங்காய் பால் கடலை கிரேவி (Coconut milk chana gravy recipe in tamil)

தேங்காய் பால் வயிற்றுப்புண்ணை ஆற்றும் தன்மை உடையது. ஆப்பம், இடியாப்பம் ஆகியவற்றுக்கு இந்த சைடிஷ் மிகவும் நன்றாக இருக்கும். நீங்களும் செய்து சாப்பிடுங்கள். #GA4/week 14/coconut milk
தேங்காய் பால் கடலை கிரேவி (Coconut milk chana gravy recipe in tamil)
தேங்காய் பால் வயிற்றுப்புண்ணை ஆற்றும் தன்மை உடையது. ஆப்பம், இடியாப்பம் ஆகியவற்றுக்கு இந்த சைடிஷ் மிகவும் நன்றாக இருக்கும். நீங்களும் செய்து சாப்பிடுங்கள். #GA4/week 14/coconut milk
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு இரண்டு தடவை பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் பச்சைமிளகாயை சிறிய துண்டுகளாக கட் பண்ணி கொள்ளவும்
- 2
கொண்டைக்கடலையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து குக்கரில் போட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு கடுகு பொரிந்ததும் கட் பண்ணி வைத்துள்ள வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் சிறிது வதங்கியதும் வேக வைத்த கொண்டைக்கடலை போட்டு கரண்டியால் மசித்து தேங்காய் பாலை ஊற்றவும் சிறிது உப்பு சேர்க்கவும் ஒரு கொதி வந்ததும் கடலைமாவை கரைத்து கடாயில் கொதித்துக் கொண்டிருக்கும் தேங்காய்ப் பாலுடன் சேர்க்கவும் 2 நிமிடம் கொதிக்கவிட்டு கெட்டியானதும் அடுப்பை அணைத்து கொத்தமல்லி தழை தூவவும். தேங்காய் பால் சன்னா கிரேவி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொண்டைக் கடலை காரத் தேங்காய் பால்(channa spicy coconut milk)
* பொதுவாக ஆப்பம் என்றாலே இனிப்பு தேங்காய் பால் தான் ஞாபகத்துக்கு வரும் ஆனால் இந்த கொண்டைக்கடலை கார தேங்காய் பால் ஊற்றி சுவைத்தால் மிகவும் அபாரமாக இருக்கும்.*மிக சுலபமாக செய்து நாம் அசத்தலாம்#Ilovecooking kavi murali -
தேங்காய் பால் சாதம் (Coconut milk satham recipe in tamil)
#GA4#Week 14#cocount milkமிகவும் ஈஸியான முறையில் உடனடியாக சமைக்க கூடியது. Suresh Sharmila -
முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy)
#Colours2#கலர்ஸ்2#Green#பச்சை#முருங்கைக்காய் தேங்காய் பால் கிரேவி#Drumstick & Coconut Milk Gravy Jenees Arshad -
தேங்காய் பால் ரசம்/ Coconut milk Rasam (Thenkai paal rasam recipe in tamil)
#GA4 #week 12 தேங்காய் பால் ரசம் ஜுரனத்திற்கு நல்லது.வயிற்று புண்னை சரி செய்யும். Gayathri Vijay Anand -
"தேங்காய் பால் கொடுவா மீன் குழம்பு"(Coconut Milk Fish Gravy)
#Vattaram#வட்டாரம்#Week-13#வாரம்-13#Coconut Milk Koduva Fish Gravy#தேங்காய் பால் கொடுவா மீன் குழம்பு Jenees Arshad -
தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil)
#GA4 #week 14 தேங்காய் பால் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு.இதில் கேரட், பீன்ஸ், பட்டாணி போட்டு செய்வதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான சாதமிது.எளிமையாக செய்து விடலாம். Gayathri Vijay Anand -
தேங்காய் பால் சாதம் (Coconut Milk Rice) (Thenkaai paal satham recipe in tamil)
#coconutசுவையான தேங்காய் பால் சாதம்.. Kanaga Hema😊 -
-
சொதி குழம்பு (coconut milk gravy recipe in Tamil)
*சொதி திருநெல்வேலி ஸ்பெஷல் உணவு.*சொதி திருமண மறு வீட்டு விழாவில் முக்கியமாக பரிமாறப்படும் உணவுகளில் ஒன்று.இது தேங்காய் பாலில் செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது. வயிற்றுப்புண்ணை ஆற்றும்.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
இடியாப்பம்&தேங்காய் பால் (String hopper & Coconut milk)
#Combo3இடியாப்பம் தேங்காய் பால் மிகவும் சுவையான பொருத்தமான காலை அல்லது மாலை நேர சிற்றுண்டி.செய்வது கொஞ்சம் கஷ்டம்.ஆனால் சுவை நிறைந்த உணவு. Renukabala -
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#coconut இடியாப்பம் தேங்காய் பால் அனைவருக்கும் தெரிந்த உணவு இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவை Suresh Sharmila -
சுரைக்காய் பொட்டு கடலை பொடி கிரேவி(Surakai potu kadalai podi gravy recipe in tamil)
#GA4 #week 21 சுரைக்காய் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது.இது எளிதில் ஜீரணமாகும். இதை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்தது. இந்த ரெசிபியை எளிதில் செய்து விடலாம். Gayathri Vijay Anand -
தேங்காய் பால் சாதம் (Thenkaipaal satham recipe in tamil)
#GA4#Week14#coconut milk Subhashree Ramkumar -
தேங்காய் பால் சாதம்/பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CR உடலுக்கு ஆரோக்கியமான, அத்தியாவசிமான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தேங்காயில் உள்ளன.தேங்காய் பால் சாதம்,நல்ல வாசனையாக,காய்கறிகள் சேர்க்காமல் மிகவும் சுவையாக,சுலபமான செய்முறையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)
#goldenapron3#week19#இந்த மாதிரி தேங்காய் சாதம் செய்து பாருங்கள். நன்றாக இருக்கும். Narmatha Suresh -
கடலை மாவு (பேசன்) டிக்கா மசாலா (Kadalai maavu tikka masala recipe in tamil)
#GA4 Week12 #Besanஇந்த வெஜிடேரியன் டிக்கா மசாலா அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள். Nalini Shanmugam -
-
வதக்கிய தேங்காய் பலாமூஸ் கிரேவி (Vathankiya thenkaai palaamoos gravy recipe in tamil)
#coconut சாதாரணமாக கிரவியைவிட சுவையாக இருக்கும். தேங்காய் வதக்கி செய்தால் ருசியாக இருக்கும். மிளகாய்த்தூள் மல்லித்தூள் தேவையில்லை. இன்ஸ்டன்ட் ஆக செய்யலாம்.வேறு காய்கறி கூட செய்யலாம். நான் பலாமூஸ் கொண்டு செய்துள்ளேன். Aishwarya MuthuKumar -
தேங்காய்ப்பால் சொதி குருமா (Thenkaaipaal sothi kuruma recipe in tamil)
#coconutதேங்காய் மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்த இந்த சொதி மிகவும் டேஸ்டாக இருக்கும்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. Azhagammai Ramanathan -
தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil)
தேங்காய் பால் சேர்த்து சாதம் சமைப்பதினால் ருசி அபாரமாக இருக்கும் சத்து நிறைந்த தேங்காய் சாதத்துடன் முட்டை மட்டன் சிக்கன் குழம்பு வகைகள் மிகவும் அருமையாக இருக்கும் மிகவும் எளிதான ஒரு அருமையான மதிய உணவு#ric Banumathi K -
வேர்க்கடலை சட்னி(Verkadalai chutney recipe in Tamil)
#ap*ஆந்திராவில் சட்னிக்கு வேர்க்கடலையை மிகவும் உபயோகப்படுத்தார்கள்* பெசரட் தோசயுடன் சேர்த்து சாப்பிட வேர்கடலை சட்னி மிகவும் நன்றாக இருக்கும். Senthamarai Balasubramaniam -
பட்டணம் சாம்பார். தஞ்சை ஸ்பெஷல் (Pattanam sambar recipe in tamil)
#GA4#week14#coconut milk Sundari Mani -
பால் பாகற்காய் பொரியல்(bittergourd poriyal recipe in tamil)
பாகற்காய் கசப்பு தன்மை உடையது வயிற்றிலுள்ள பூச்சிகளை அகற்றும்.பால் பாகற்காய் மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
தேங்காய் பால் சந்தவை (Thenkaai paal santhavai recipe in tamil)
#GA4#WEEK14#Coconut milk #GA4 #WEEK14#Coconut milk A.Padmavathi -
தேங்காய் பால் (Coconut milk recipe in tamil)
இதை ஸ்மூதீஸ் செய்வதற்கு, இடியாப்பம் கூட சாப்பிடலாம் Azmathunnisa Y -
தேங்காய் பால் சொதியும், இஞ்சி துவையலும்(coconut milk sothi,inji thuvayal recipes in tamil)
#FC - with Jagadhambal @cook 28846703நான் எனது தோழியுடன் சேர்ந்து சமைத்த அருமையான மதிய உணவு காம்போ .... இனிப்பு சுவையுடன் தேங்காய் பால் சொதி, மற்றும் காரசாரமான இஞ்சி துவையல்..குக்கபாட் தோழியர்கள் அனைவருக்கும் எனது தோழியர் தின நல்வாழ்த்துக்கள் ♥️ Nalini Shankar -
பொன்னி அரிசி தேங்காய் பால் பிரியாணி (Ponni arisi thenkaai paal biryani recipe in tamil)
#ilovecookingஇந்த பிரியாணி ரொம்ப சூப்பரா இருக்கும் கண்டிப்பாக வீட்டில் இருக்கும் அரிசி வைத்து இந்த தேங்காய் பால் பிரியாணி சட்டுன்னு ரெடி பண்ணிரலாம் Riswana Fazith -
பன்னீர் கிரேவி (ஹேட்டல் ருசி இப்போ நம்ம வீட்டிலேயே) (Paneer gravy recipe in tamil)
# GA4 # Week 6 Paneer. முதல் தடவை பன்னீர் செய்தேன் ரொம்ப சுவையாக இருந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் இருந்தது. Revathi
More Recipes
- கல்யாண விட்டு கோஸ் பொரியல் (Kosh poriyal recipe in tamil)
- தேங்காய்பால் சிக்கன் பிரியாணி (Thenkaipaal chicken biryani recipe in tamil)
- சேனைக்கிழங்கு மசியல்(senaikilangu masiyal recipe in tamil)
- கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் (Kothumai orange chocolate cake recipe in tamil)
- பீட்ரூட் ஜாம் (Beetroot jam recipe in tamil)
கமெண்ட்