குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil)

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303

#GA4 #week 14 தேங்காய் பால் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு.இதில் கேரட், பீன்ஸ், பட்டாணி போட்டு செய்வதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான சாதமிது.எளிமையாக செய்து விடலாம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
7,8 பரிமாறுவது
  • 750 கிராம்அரிசி
  • 3\4 கப்தேங்காய் பால்
  • 1 கப்கேரட், பீன்ஸ், பட்டாணி
  • 1 டீஸ்பூன்இஞ்சி, பூண்டு விழுது
  • பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, சீரகம்
  • 4பெரிய வெங்காயம்
  • 4பச்சை மிளகாயை
  • எண்ணெய் தேவையான அளவு,
  • 2 டேபூள் ஸ்பூன்நெய்
  • சிறிதளவுபுதினாத்தலை
  • உப்பு தேவையான அளவு
  • ஒரு முழுதேங்காய் உடைய துருவல்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    அரிசியை நன்றாக தண்ணீர் விட்டு ஊற வைத்து கொள்ளவும்.

    தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பெரிய வெங்காயம் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.கேரட், பீன்ஸ் பட்டாணி அனைத்தையும் அறிந்து கொள்ளவும்.

    தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இஞ்சி பூண்டு பச்சை மிளகாயை விழுது அரைத்து கொள்ளவும்.

    தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு கூக்கரில் எண்ணெய் 2 டேபூள் ஸ்பூன்,நெய் 2 டேபூள் ஸ்பூன் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி போட்டு வதக்கவும்.

    தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வதக்கியதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பிறகு பெரிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு அதில் காய்களை போடவும் புதினா இலை சேர்த்து நன்றாக வதக்கவும்.அதில் ஊறிய அரிசியை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

    தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்

  7. 7

    தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து வடிகட்டி தேங்காய் பால் எடுத்து கொள்ளவும்.

    தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்

  8. 8

    கூக்கரில் காய்கள் அரிசி போட்டதில் தேங்காய் பால் ஊற்றி தேவையான அளவு உப்பு விட்டு நன்கு கலந்து விட்டு கூக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.

    தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்

  9. 9

    சுவையான தேங்காய் பால் சாதம் ரெடி.

    தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303
20 டிசம்பர் 2020 06:37 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

தேங்காய்பால் ரைஸ் பால்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
  2. சாமைப்பணியாரம் (Saamai paniyaram recipe in tamil)
  3. முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
  4. முட்டைகோஸ் மசியல் (Muttaikosh masiyal recipe in tamil)
  5. சேனைக்கிழங்கு வறுவல் (Yam Fry) (Senaikilanku varuval recipe in tamil)
  1. சாமைப்பணியாரம் (Saamai paniyaram recipe in tamil)
  2. தேங்காய் பால் சந்தவை (Thenkaai paal santhavai recipe in tamil)
  3. முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)
  4. சேப்பங்கிழங்கு வறுவல் (Seppakilanku varuval recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14263879
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close