ராகி, ஆளி விதை லட்டு
சமையல் குறிப்புகள்
- 1
ராகி தானியத்தை கழுவி, சுத்தம் செய்து, நிழலில் உலர்த்தி, வெறும் வாணலியில் வறுக்கவும்.
- 2
சிவப்பு அவலை 2 நிமிடம் வெறும் வாணலியில் வறுக்கவும்.
- 3
ஆளி விதையை சூட்டில் பொரிய விடவும்.
- 4
வறுத்த பொருட்கள் அனைத்தையும், ஏலக்காய், சுக்கு தூள் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
- 5
வெல்லக்கரைசல் தயார் செய்து வடிகட்டவும்.
- 6
அரைத்த மாவுடன், வெல்ல கரைசல் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து லட்டு பிடிக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
- சாமைப்பணியாரம் (Saamai paniyaram recipe in tamil)
- முட்டைகோஸ் மசியல் (Muttaikosh masiyal recipe in tamil)
- சேனைக்கிழங்கு வறுவல் (Yam Fry) (Senaikilanku varuval recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14269143




கமெண்ட் (3)