கோழி மசாலா வறுவல் (Kozhi masala varuval recipe in tamil)

Sharanya @maghizh13
கோழி மசாலா வறுவல் (Kozhi masala varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெறும் வாணலியில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் சேர்த்து வறுத்து மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும்
- 2
சிக்கனை கழுவி 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, அரைத்த மசாலா வில் 1/2ஸ்பூன் சேர்த்து பிசறி 1/2மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை, பட்டை, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளிக்கவும்
- 3
பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். அதிலி கோழி துண்டுகளைசேர்த்து வதக்கவும்
- 4
வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து மூடி வைத்து 10நிமிடம் வேக விடவும்
- 5
நன்கு வெந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள மீதமுள்ள மசாலாவை சேர்த்து கிளறி வேக விடவும்
- 6
நன்கு வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
- ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ் (Homemade kothumai noodles recipe in tamil)
- டுட்டி..பிருட்டி ஹார்ட் குக்கிஸ். (Tutti frutti heart cookies recipe in tamil)
- கோதுமைமாவு பிரெட் (Kothumai maavu bread recipe in tamil)
- ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு புலவ் (Spicy herbi urulaikilanku pulao recipe in tamil)
- சாக்லேட் பிரவுனி (Chocolate browmie recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14283938


















கமெண்ட்