முட்டைக் குழம்பு (Muttai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
புளியை தண்ணீரில் ஊறவைத்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்
- 3
முதலில் முட்டையை தண்ணீரில் போட்டு அதில் உப்பு,பெருங்காயத்தூள்ச்சேர்த்து வேக வைக்கவும்
- 4
வேக வைத்த முட்டையை தோளுரித்து வைத்து அதில் மசால் இறங்கும் படி நடுவில் கத்தியால் கீரல்கள் இடவும் பிறகு ஒருக்கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் போடவும்
- 5
சீரகம் பொறியும் முன் சோம்பு,பச்சை மிளகாய்,பூண்டு,இஞ்சி என படிபடியாகச் சேர்த்து பொறிக்கவும்
- 6
பொறிந்ததும் சின்ன வெங்காயம் 10 போடவும் அடுத்து கொத்தமல்லி,புதீனா இலைகளை சேர்க்கவும் பிறகு மஞ்சள் தூள்,குழம்பு மசாலாச் சேர்த்து வதக்கவும்
- 7
நன்றாக வதங்கவும் சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 8
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் சேர்த்து பொறியவும் மீதமுள்ள சின்ன வெங்காயத்தை சிறிதாக நறுக்கி போடவும் சிறிது உப்புச் சேர்த்து வதக்கிக் கோள்ளவும்
- 9
அதில் அரைத்து வைத்த மசாலாவைச் சேர்த்து வதக்கவும் மிக்ஸியில் மீதமுள்ள மசாலாக்களை தண்ணீர் ஊற்றி கடாயில் ஊற்றிக்கொள்ளவும்
- 10
நன்றாக கொதித்தப்பின் முட்டைகளை போடவும் பிறகு கரைத்து வைத்திருந்த புளியை ஊற்றிக் கொள்ள வேண்டும்
- 11
அனைத்தும் நன்றாக வெந்ததும் பரிமாறவும் சுவையான தேங்காய் இல்லாமல் அரைத்து ஊற்றிய முட்டைக் குழம்பு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#myownrecipe Sarvesh Sakashra -
புதினா குழம்பு (Puthina kulambu recipe in tamil)
புதினா உடலுக்கு மிகவும் நல்லது கா்பிணி பெண்களுக்கு வாந்தி வருகையில் இப்படிப்பட்ட குழம்புகள் கொடுக்கலாம் சிறுக்குழந்தைகளுக்கு பசியின்மையை போக்கும்#myownrecipe Sarvesh Sakashra -
முடக்கத்தான் கீரை குழம்பு (Mudakkathaan keerai kulambu recipe in tamil)
#leafநான் முதல்முறையாகச் செய்தது இதன் இன்னொரு பெயா் மருந்துக் குழம்பு இது மூட்டுவலி,பக்கவாதம்,உடல்பருபன்,வாயுபிடிப்பு போன்ற பல்வேறு வியாதிகளுக்கு இதுவே சிறந்த நிவாரனி Sarvesh Sakashra -
அரைத்து ஊற்றிய பூண்டுக் குழம்பு (Poondu kulambu recipe in tamil)
நான் முதன் முதலாக முயற்ச்சித்தேன் தக்காளி மற்றும் குழம்பு மசால்த் தூள் இல்லாமல் செய்தது#ownrecipe Sarvesh Sakashra -
-
-
அயிரை மீன் குழம்பு (Ayirai meen kulambu recipe in tamil)
எனது அம்மாவின் கைவண்ணத்தில் இதில் முள்கள் அதிகம் அதேப்போல் சுவையும் அதிகம் சளிக்கு நல்ல மருந்து #GA4#WEEK5 Sarvesh Sakashra -
நெத்திலி மீன் குழம்பு (Nethili meen kulambu recipe in tamil)
நெத்திலி மீன் .மீன் என்றாலே விட்டமீன் மற்றும் மினறல் சத்துக்களைக் கொண்டது கொழுப்பு இல்லாதது#GA4#WEEK5 Sarvesh Sakashra -
-
வெங்காய வெந்தய குழம்பு.(vengaya venthaya kulambu Recipe in Tamil)
#வெங்காயம் ரெசிப்பிஸ் Santhi Chowthri -
'குழம்பு கூட்டி'செய்த பூண்டு குழம்பு / Poondu Kulambu Recipe in
#magazine2இது என் அம்மா சொல்லிக் கொடுத்தது."குழம்பு கூட்டுதல்" என்பது தேங்காய், வெங்காயம், சீரகம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளி கரைசல் மற்றும் மசாலா கலந்து விடுவார்கள். இதற்குதான் 'குழம்பு கூட்டுதல்' என்று பெயர்.கூட்டிய குழம்பபை கொதிக்க வைத்து, கொதித்த பிறகு,அந்தந்த குழம்பு வகைகளுக்கு ஏற்ற மாதிரி காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
துவரம் பருப்பு பக்கோடா குழம்பு (Thuvaramparuppu pakoda kulambu recipe in tamil)
#jan1 இது கடலைப்பருப்பு வைத்து செய்வாங்க... நான் துவரம் பருப்பை வைத்து செய்துள்ளேன்... Muniswari G -
முட்டை சாதம் (Muttai satham recipe in tamil)
முட்டை எல்லார்க்கும் பிடித்தமான உணவு#myownrecipe Sarvesh Sakashra -
வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil)
#GA4#Methi#week19வெந்தயம் உடம்பிற்கு குளிர்ச்சி தரும், Suresh Sharmila -
-
-
-
-
செட்டிநாடு முட்டை புளிக்குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)
#worldeggchallenge முட்டையை வேக வைக்காமல் அப்படியே குழம்பில் உடைத்து ஊற்றி வேக வைத்தால் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகள் மிகவும் ரசித்து உண்பர். வெள்ளைக்கரு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். Rajarajeswari Kaarthi -
-
வெந்தயபுளிக் கிரேவி (Venthaya puli gravy recipe in tamil)
வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி வெந்தயம் சக்கரை நோயாளிகளுக்கு அருமருந்து#GA4#WEEK19#METHI Sarvesh Sakashra -
-
வஞ்சிரம் மீன் குழம்பு (Vanjiram meen kulambu recipe in tamil)
இதில் முள் குறைவு. சுவையோ அதிகம். Kanimozhi M -
கூட்டு குழம்பு (Kootu kulambu recipe in tamil)
#pongalஎல்லா காய்கறிகளையும் சேர்த்து கூட்டு குழம்பு செய்வது எங்கள் வழக்கம். Azhagammai Ramanathan -
-
-
முள்ளங்கி புளிக் குழம்பு(Mullanki pulikulambu recipe in tamil)
தேங்காய் இல்லாமல் அரைத்து ஊற்றியக் குழம்பு#ownrecipe Sarvesh Sakashra -
விலைமீன் குழம்பு (Vilaimeen kulambu recipe in tamil)
#ilovecookingமீன்களில் பொதுவாகவே சத்துக்கள் அதிகம் உள்ளது .ஒமேகா3 அதிகம் நிறைந்து.கண் பார்வை தெளிவு பெறவும் உதவுகின்றன. Lakshmi -
-
More Recipes
- மட்டன் உப்பு கறி (Mutton uppu kari recipe in tamil)
- ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ் (Homemade kothumai noodles recipe in tamil)
- டுட்டி..பிருட்டி ஹார்ட் குக்கிஸ். (Tutti frutti heart cookies recipe in tamil)
- கோதுமைமாவு பிரெட் (Kothumai maavu bread recipe in tamil)
- கருப்பட்டி கோதுமை ஹல்வா (Karuppati kothumai halwa recipe in tami
கமெண்ட்