பாசிப்பருப்பு பாயாசம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக தண்ணீர் கொதிக்க வைக்கவும் கொதி வந்த பிறகு ஜவ்வரிசி சேர்த்து வேக வைக்கவும்
- 2
பிரஷர் குக்கரில் பாசிப்பருப்பு 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்
- 3
வேக வைத்த பாசிப்பருப்பை ஜவ்வரிசி கூட சேர்த்து கலக்கவும் அதன் பிறகு வெல்லம் சேர்க்கவும்
- 4
வெல்லம் கரைந்து பிறகு தேங்காய்ப்பால் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்
- 5
இப்பொழுது ஒரு பேனில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி திராட்சை தேங்காய் துண்டுகள் வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 6
வறுத்து எடுத்த முந்திரி திராட்சை தேங்காய் துண்டுகளை சேர்த்து பரிமாறவும் அம்மா எங்க
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14307439













கமெண்ட்