சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு சோம்பு கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
- 2
இப்போது சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை அதனுடன் சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் மிளகாய்த்தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்
- 3
இப்போது தேங்காயை பேஸ்ட்டாக அரைத்து சிக்கன் கலவையை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து கொத்தமல்லி தலை தூவி இறக்கினால் சிக்கன் கிரேவி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பிரஷர் குக்கர் சிக்கன் பிரியாணி- ஆம்பூர் சிக்கன் பிரியாணி
இந்த செய்முறை மிகவும் சுலபமான முறையில் செய்யக்கூடிய பிரியாணி ஒன்று .ஆம்பூர் பிரியாணி என்பது பாஸ்மதி அரிசியில் செய்யக்கூடியது இது குக்கரில் மிகக் குறைந்த நேரத்தில் செய்யலாம். விருந்தினர்களுக்கு அவசர வேளைகளில் எளிமையான பிரியாணிதான் குக்கர் பிரியாணி ஆம்பூர் பிரியாணி என்று பெயர் பாஸ்மதி அரிசியில் கலந்து செய்து பாய் வீட்டு கல்யாணத்தில் எப்படி செய்வார்களோ அது போன்று செய்யக் கூடியவை தான் ஆம்பூர் பிரியாணி என்பது.sivaranjani
-
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4#week4#gravy Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
-
-
கேப்சிகம் சிக்கன் கிரேவி
#Wdசிக்கன் கிரேவி என்றால் அனைவருக்கும் அலாதி பிரியம் அதிலும் கேப்சிகம் சிக்கன் கிரேவி மிகவும் சுவையாக இருக்கும் ஹோட்டல் சுவையில் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
சிக்கன் பெப்பர் செமி கிரேவி
#magazine3 இது ஒரு அருமையான சைட் டிஷ்.. ஃப்ரைட் ரைஸ், பிரியாணி, நூடுல்ஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ் Muniswari G -
சாரா ஸ்பைசி பன்னீர் கோஃப்தா #goldenapron3 #book
இந்தவார கோல்டன் ஆப்ரான் போட்டியில் இரண்டு வார்த்தைகளை மையமாகக் கொண்டு இந்த ரெசிபி செய்து இருக்கிறோம். மலாய் மற்றும் டொமேட்டோ மற்றும் பெப்பர். மிகவும் ஹெல்தியான முறையில் இந்த ரெசிபி செய்து உள்ளோம் செய்முறை பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
-
-
-
சிக்கன் பெப்பர் ப்ரை
#pepper மிளகு சைனஸ் மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளை போக்க இது பயன்படுகிறது Prabha muthu -
-
ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி (Spicy chettinadu chicken gravy recipe in tamil)
# spl recipe# i love cooking Rajeshwari
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14307358
கமெண்ட்