சிக்கன் வறுவல்
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 2
பின்னர் சிக்கன் கறி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
- 4
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- 5
மஞ்சள் தூள் சிக்கன் பொடி சேர்த்து நன்கு வதக்கவும்
- 6
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 7
கறி நன்கு வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14308325












கமெண்ட்