குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
நெல்லிக்காய் சிக்கன் கறி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
நெல்லிக்காய் சிக்கன் கறி செய்முறை முக்கிய புகைப்படம்

நெல்லிக்காய் சிக்கன் கறி

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

#GA4 கோல்டன் அப்ரன் போட்டியில் சிக்கன் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறை காணலாம்

#GA4 கோல்டன் அப்ரன் போட்டியில் சிக்கன் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறை காணலாம்

மேலும் படிக்க

நெல்லிக்காய் சிக்கன் கறி

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

#GA4 கோல்டன் அப்ரன் போட்டியில் சிக்கன் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறை காணலாம்

#GA4 கோல்டன் அப்ரன் போட்டியில் சிக்கன் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறை காணலாம்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  • 300 கிராம் சிக்கன்
  • 5நெல்லிக்காய்
  • 2 டீஸ்பூன் காஷ்மீரி சில்லி பவுடர்
  • 1 டீஸ்பூன் தனியா பவுடர்
  • 1 டீஸ்பூன் சீரகத் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 டீஸ்பூன் சோம்பு தூள்
  • ஆப் டீஸ்பூன் மஞ்சத்தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 3 தக்காளி
  • 2 பெரிய வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • 1 பாக்கெட் கரம் மசாலா
  • தண்ணீர் தேவையான அளவு
  • அரை மூடித் தேங்காய்
  • வேர்க்கடலை சிறிதளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காயவிடவும் எண்ணெய் காய்ந்ததும் பட்டை லவங்கம் கிராம்பு போன்ற கரம் மசாலாவை அதில் சேர்க்கவும்.

    நெல்லிக்காய் சிக்கன் கறி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நெல்லிக்காய் சிக்கன் கறி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நன்கு பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    நெல்லிக்காய் சிக்கன் கறி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    நெல்லிக்காய் சிக்கன் கறி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்பொழுது அதனுடன் பச்சைமிளகாய் கருவேப்பிலை சேர்க்கவும்.

    நெல்லிக்காய் சிக்கன் கறி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    நெல்லிக்காய் சிக்கன் கறி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நன்கு வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து அதனுடன் நெல்லிக்காயையும் சேர்க்கவும்.

    நெல்லிக்காய் சிக்கன் கறி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    நெல்லிக்காய் சிக்கன் கறி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்கு வதக்கும் பொழுது அதில் மசாலாக்களை இப்பொழுது சேர்க்கலாம் மிளகாய்த் தூள் தனியா தூள் மஞ்சள் தூள் சீரகத் தூள் சோம்பு தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    நெல்லிக்காய் சிக்கன் கறி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    நன்கு வதக்கவும் இப்பொழுது அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை சேர்க்கவும். சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு மூடி போடவும்

    நெல்லிக்காய் சிக்கன் கறி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இப்பொழுது இதற்கு ஊத்த வேண்டிய தேங்காய் விழுதை செய்யலாம் அதற்கு தேங்காய் சிறிதளவு வேர்க்கடலை சோம்பு சேர்த்து விழுது போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    நெல்லிக்காய் சிக்கன் கறி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    நெல்லிக்காய் சிக்கன் கறி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    சிக்கன் பதினைந்திலிருந்து இருபது நிமிடத்திற்குள் வெந்து விடும் சிக்கன் வெந்த பிறகு அரைத்து வைத்த விழுதை ஊற்றி நன்கு கலக்கவேண்டும் கடைசியாக மிளகு தூள் கலந்து இறக்க வேண்டும்.

    நெல்லிக்காய் சிக்கன் கறி ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    கொத்தமல்லித் தூவி பரிமாறினால் சுவையான நெல்லிக்காய் சிக்கன் கறி தயார் ஒரு முறை செய்து பாருங்கள். சாதம் மட்டும் இல்லாமல் டிபன் அயிட்டம் தீர்க்கும் சூப்பராக இருக்கும்.

    நெல்லிக்காய் சிக்கன் கறி ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824
27 டிசம்பர் 2020 18:10 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

நெல்லிக்காய் Chian Curry

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெல்லம் சேர்த்த கேசரி
  2. தண்டுக்கீரை முட்டை பொறியல்
  3. ஹாப்பி ஹாப்பி பிஸ்கட்டில் சுவையான ஐஸ்கிரீம்
  4. அதிரசம்
  5. சுலபமான சிக்கன் தம் பிரியாணி
  1. ஸ்ட்ராபெரி ஸ்மூதி
  2. தேங்காய் வெல்ல லட்டு
  3. பாசிப்பருப்பு வெல்லம் உருண்டை
  4. சிக்கன் 65
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14310217
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close