சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்
- 2
வறுத்த பாசிப் பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் பிறகு அதை நன்கு சலிக்கவும்
- 3
வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி அதனை வடிகட்டிக் கொள்ளவும்
- 4
அரைத்த பாசிப்பருப்பு மாவில் வடிகட்டிய வெல்லம் ஏலக்காய் பொடி மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கலக்கவும்
- 5
நன்கு கலந்து அதை தேவையான அளவு உருண்டைகளாகப் பிடித்தால் பாசிப்பருப்பு வெல்லம் உருண்டை தயார்😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
சர்க்கரை வள்ளிக்கிழங்கு இனிப்பு பணியாரம்
#GA4 Week15 #Jaggeryசர்க்கரைவள்ளிக் கிழங்கின் சத்துக்களுடன் இந்த இனிப்பு பணியாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
-
-
-
பாசிப்பருப்பு பாயாசம் (Paasiparuppu payasam recipe in tamil)
#jan1பாசிப்பருப்பில் புரோட்டீன் அதிகமாக உள்ளது . வெல்லத்தில். ஐயன் சத்து அதிகமாக உள்ளது பாசிப்பருப்பும் வெல்லமும் முந்திரி பருப்பும் வளரிளம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
உக்காரு பாசிப்பருப்பு இனிப்பு உப்புமா
#steam#momபாசிப்பருப்பில் நிறைய சத்துக்கள் உள்ளன. உடலுக்கு குளிர்ச்சியும் ஊட்டச்சத்தும் அளிக்கும். Kanaga Hema😊 -
-
-
-
பாசிப்பருப்பு பாயாசம்
#poojaபாசிப்பருப்பு பாயாசம் வைக்க பருப்பு குறைவாக இருக்கிறதா கவலை வேண்டாம். பருப்பில் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பிறகு கொஞ்சம் அரிசி மாவை கரைத்து அதில் சேர்க்கவும். தேவை என்றால் தேங்காய் அரைத்து சேர்த்துக் கொள்ளவும். அதிக அளவு பாயாசம் கிடைக்கும்.அரிசி மாவு இல்லை என்றால் ஒரு ஸ்பூன் அரிசியை தண்ணீரில் ஊற வைத்து தேங்காயுடன் மிக்ஸியில் சேர்த்து அரைத்து சேர்க்க பாயாசம் அதிகம் கிடைக்கும். Meena Ramesh -
-
-
-
-
-
-
கேழ்வரகு பாயாசம் (ragi payasam)
உங்கள் சுவையை தூண்டும் கேழ்வரகு பாயாசம் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கேழ்வரகு பாயாசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க#cookwithfriends#shilmaprabaharan#welcomedrinkswithmilk joycy pelican -
காலா குளோப் ஜாமுன் (Kaala gulab jamun recipe in tamil)
#GA4 Week18 #Kalagulabjamunகடைகளில் கிடைக்கும் காலா குலோப்ஜாமுன் வீட்டில் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். Nalini Shanmugam -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14310392
கமெண்ட்