குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பானி பூரி (paani Puri REcipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பானி பூரி (paani Puri REcipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பானி பூரி (paani Puri REcipe in Tamil)

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056

#GA4
#week16
#Orissa
அனைவருக்கும் பிடித்தமான வட இந்திய ஷார்ட் வகை உணவுகளில் ஒன்று பானிபூரி இதை வீட்டிலேயே செய்து தர முடியும்.

#GA4
#week16
#Orissa
அனைவருக்கும் பிடித்தமான வட இந்திய ஷார்ட் வகை உணவுகளில் ஒன்று பானிபூரி இதை வீட்டிலேயே செய்து தர முடியும்.

மேலும் படிக்க

பானி பூரி (paani Puri REcipe in Tamil)

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056

#GA4
#week16
#Orissa
அனைவருக்கும் பிடித்தமான வட இந்திய ஷார்ட் வகை உணவுகளில் ஒன்று பானிபூரி இதை வீட்டிலேயே செய்து தர முடியும்.

#GA4
#week16
#Orissa
அனைவருக்கும் பிடித்தமான வட இந்திய ஷார்ட் வகை உணவுகளில் ஒன்று பானிபூரி இதை வீட்டிலேயே செய்து தர முடியும்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  • இனிப்பு சட்னி செய்வதற்கு
  • 1/4 கப் வெல்லம்
  • 1/4 கப் பேரிச்சம்பழம்
  • ஒரு நெல்லிக்காய் அளவுபுளி
  • கிரீன் சட்னி செய்வதற்கு
  • 1/2 கப் கொத்தமல்லி
  • 1/2 கப் புதினா
  • 1 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் மிளகு
  • இஞ்சி அரை அங்குலத் துண்டு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • தேவையானஅளவு உப்பு
  • பூரி
  • 50 கிராம்ரெடிமேட் பானிபூரி வத்தல்
  • 2 துருவிய கேரட்
  • 2 ஷாக் செய்த பெரிய வெங்காயம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பானிபூரி வற்றலை எண்ணெயில் நன்றாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். பூரிகள் கிடைத்துவிடும். க்ரீன் சட்னிக்கு தேவையான பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்றாக அரைத்து பின்பு வடிகட்டி மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

    பானி பூரி (paani Puri REcipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பானி பூரி (paani Puri REcipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பானி பூரி (paani Puri REcipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இனிப்புச் சட்னிக்கு பேரிச்சம்பழம் புளி ஆகியவற்றை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிட்டு இறுதியாக வெல்லம் சேர்த்து ஆறிய பின் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து ஒரு பாக்ஸில் வைத்துக்கொள்ளவும் இந்த சட்னியை குறைந்தது 15 நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.

    பானி பூரி (paani Puri REcipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பானி பூரி (paani Puri REcipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பானி பூரி (paani Puri REcipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பொரித்து வைத்துள்ள பூரிகளை நடுவில் ஓட்டை செய்து அதற்குள் கேரட் மட்டும் ஆனியன் வைத்து தட்டில் அடுக்கவும் ஒரு டம்ளரில் இனிப்பு ரசத்தையும் ஒரு டம்ளரில் கிரீன் சட்னி இரசத்தையும் வைத்து பரிமாறவும்.

    பானி பூரி (paani Puri REcipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பானி பூரி (paani Puri REcipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056
30 டிசம்பர் 2020 07:36 அன்று

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
30 டிசம்பர் 2020 16:51
👌👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பானி பூரி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பச்சை கத்தரிக்காய் பொறியல் (Green Brinjal Fry) (Kathirikkai poriyal recipe in tamil)
  2. பிளாக் சென்னா ரைஸ் (Black channa rice recipe in tamil)
  3. சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
  4. வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
  5. வயல் நண்டு ரசம் (Nandu rasam recipe in tamil)
  1. சிறு ஜவ்வரிசி  உப்புமா (Siru Javvurasi Upma Recipe in TAmil)
  2. கொய்யாப்பழம் ஜூஸ் (koyya REcipe in Tamil)
  3. எஃலெஸ் சாக்லேட் ட்ரஃபில் கேக் (Eggless Choco Truffle Cake Recipe in TAmil)
  4. நூடுல்ஸ் (Noodles Recipe in TAmil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14324503
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close