பானி பூரி (paani Puri REcipe in Tamil)

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056

#GA4
#week16
#Orissa
அனைவருக்கும் பிடித்தமான வட இந்திய ஷார்ட் வகை உணவுகளில் ஒன்று பானிபூரி இதை வீட்டிலேயே செய்து தர முடியும்.

பானி பூரி (paani Puri REcipe in Tamil)

#GA4
#week16
#Orissa
அனைவருக்கும் பிடித்தமான வட இந்திய ஷார்ட் வகை உணவுகளில் ஒன்று பானிபூரி இதை வீட்டிலேயே செய்து தர முடியும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. இனிப்பு சட்னி செய்வதற்கு
  2. 1/4 கப் வெல்லம்
  3. 1/4 கப் பேரிச்சம்பழம்
  4. ஒரு நெல்லிக்காய் அளவுபுளி
  5. கிரீன் சட்னி செய்வதற்கு
  6. 1/2 கப் கொத்தமல்லி
  7. 1/2 கப் புதினா
  8. 1 பச்சை மிளகாய்
  9. 1 ஸ்பூன் மிளகு
  10. இஞ்சி அரை அங்குலத் துண்டு
  11. 1 ஸ்பூன் சீரகம்
  12. தேவையானஅளவு உப்பு
  13. பூரி
  14. 50 கிராம்ரெடிமேட் பானிபூரி வத்தல்
  15. 2 துருவிய கேரட்
  16. 2 ஷாக் செய்த பெரிய வெங்காயம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பானிபூரி வற்றலை எண்ணெயில் நன்றாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். பூரிகள் கிடைத்துவிடும். க்ரீன் சட்னிக்கு தேவையான பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்றாக அரைத்து பின்பு வடிகட்டி மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    இனிப்புச் சட்னிக்கு பேரிச்சம்பழம் புளி ஆகியவற்றை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிட்டு இறுதியாக வெல்லம் சேர்த்து ஆறிய பின் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து ஒரு பாக்ஸில் வைத்துக்கொள்ளவும் இந்த சட்னியை குறைந்தது 15 நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.

  3. 3

    பொரித்து வைத்துள்ள பூரிகளை நடுவில் ஓட்டை செய்து அதற்குள் கேரட் மட்டும் ஆனியன் வைத்து தட்டில் அடுக்கவும் ஒரு டம்ளரில் இனிப்பு ரசத்தையும் ஒரு டம்ளரில் கிரீன் சட்னி இரசத்தையும் வைத்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056
அன்று

Similar Recipes