பிளாக் சென்னா ரைஸ் (Black channa rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கருப்பு சுண்டலை 8 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
- 2
குக்கரில் சுண்டல் தண்ணீர் உப்பு சேர்த்து மூடி வைத்து 5 விசில் வந்ததும் இறக்கவும்.
- 3
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கி பின் தக்காளி மஞ்சள் தூள் வர மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
பின் தண்ணீர் அளந்து ஊற்றி கொதித்த பிறகு அரிசி வேக வைத்த சுண்டல் சேர்த்து 2 விசில் விட்டு இறக்கி சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சென்னா மசாலா சுண்டல் (Channa masala sundal recipe in tamil)
#goldenapron3#week21குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செய்து பாருங்கள். Sahana D -
சென்னா மசாலா (Channa masala recipe in tamil)
#grand2கொண்டக்கடலை மிகவும் சத்துள்ள பொருட்களில் ஒன்று அதை வைத்து நாம் கிரேவி மசாலாக்கள் செய்யும் போது அதன் சுவை அதிகமாக இருக்கும் இந்த மசாலா கிரேவி சப்பாத்தி பூரி இட்லி தோசை ஆகியவற்றிற்கு தொட்டுக்கொள்ள மிகவும் உகந்ததாக இருக்கும். Mangala Meenakshi -
-
-
-
-
-
-
-
சன்னா சால்னா ✨(channa masala recipe in tamil)
#CF5சுண்டல் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு இதை பல விதமாக சமைத்து மகிழ்வித்து உண்ணலாம்.. RASHMA SALMAN -
கருப்பு சுண்டல் தாளிப்பு (Karuppu sundal thaalippu recipe in tamil)
#GA4#week6#chickpeas சத்யாகுமார் -
கடலை கறி (Black chenna gravy recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சேர்ந்து சமைத்த சிகப்பு அரிசி புட்டு, கடலை கறி மிகவும் சுவையாக இருந்ததால் இங்கு பகிர்ந்துள்ளோம். Renukabala -
-
கடலைக்கறி (black channa curry) (Kadala curry recipe in tamil)
கறுப்புக் கடலைக் கறியை கேரளா மக்கள் புட்டு மற்றும் நிறைய சிற்றுண்டி உடன் சேர்த்து சுவைக்கும் ஒரு முக்கியமான கறி. அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பகிந்துள்ளேன்.#Kerala Renukabala -
மிக்ஸ்டு வெஜிடபிள் ரைஸ் (Mixed vegetable rice recipe in tamil)
#kids3இது போல எல்லா காய்கறிகள் சேர்த்து குழந்தைகளுக்கு lunch boxக்கு ரெடி பண்ணி கொடுங்கள். Sahana D -
சென்னா மசாலா(channa masala recipe in tamil)
வீட்டில் சப்பாத்திக்கு இதை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் ஜெயலட்சுமி -
-
-
-
-
சுண்டல் மசாலா இடியாப்பம் (Sundal masala idiyappam recipe in tamil)
#jan1 #week1 சுண்டல் மசாலா இடியாப்பம் உடம்புக்கு மிகவும் நல்லது.சுவையாக இருக்கும்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.குழந்தைகளுக்கு நூடுல்சுக்கு பதிலா இந்த இடியாப்பத்தை கொடுக்கலாம். Rajarajeswari Kaarthi -
-
-
லெமன் ரைஸ் (Lemon rice Recipe in tamil)
#nutrient3#family#goldenapron3 எலுமிச்சம் பழத்தில் விட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. உடலில் உள்ள கொழுப்புகளை நீக்கி உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி கொடுக்கும். இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஜீரணக் கோளாறுகளை நீக்கும். கேன்சர் போன்ற கொடிய வகை நோய்களை தீர்க்க வல்லது. எந்த தடையும் இன்றி அனைவருக்கும் கிடைக்கக்கூடிய பழம் எலுமிச்சை பழம். அதை வைத்து லெமன் சாதம் செய்துள்ளேன். எப்போதும் குழம்பு வைத்து சாப்பிட்டு போரடித்துவிட்டது. குடும்ப தினத்தை முன்னிட்டு லெமன் சாதம் ,பட்டர் பீன்ஸ் மசாலா, முட்டை ,மாம்பழம் என்று குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிடித்த மதிய உணவு இன்று என் வீட்டில். Dhivya Malai
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14322410
கமெண்ட் (7)