குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
நூடுல்ஸ் (Noodles Recipe in TAmil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
நூடுல்ஸ் (Noodles Recipe in TAmil) செய்முறை முக்கிய புகைப்படம்

நூடுல்ஸ் (Noodles Recipe in TAmil)

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056

#grand2
அனைத்து குட்டீஸ்க்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளில் ஒன்று நூடுல்ஸ் அதை வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

#grand2
அனைத்து குட்டீஸ்க்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளில் ஒன்று நூடுல்ஸ் அதை வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  • 500 கிராம் நூடுல்ஸ்
  • 3 தக்காளி
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1/2 கப்கொத்தமல்லி தழை
  • 1 1/2 ஸ்பூன் தனி மிளகாய்த்தூள்
  • 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  • தேவையான அளவுஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் ஆறு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் நூடுல்ஸை போட்டு உப்பு சேர்த்து 3 முதல் 4 நிமிடங்கள் வரை வேக விட்டு வெந்த உடன் நூடுல்சை வடித்தெடுத்து பச்சைத் தண்ணீரில் உடனடியாக மாற்றவும்.

    நூடுல்ஸ் (Noodles Recipe in TAmil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நூடுல்ஸ் (Noodles Recipe in TAmil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நூடுல்ஸ் (Noodles Recipe in TAmil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பத்து நிமிடம் நன்றாக ஆறியதும் நூடுல்சை பச்சைத் தண்ணீரில் இருந்து வடித்தெடுத்து வைத்துக் கொள்ளவும் தேவையான வெங்காயம் தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    நூடுல்ஸ் (Noodles Recipe in TAmil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    நூடுல்ஸ் (Noodles Recipe in TAmil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    நூடுல்ஸ் (Noodles Recipe in TAmil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கடாயில் 2 குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்க்கவும் பின்பு ஆனியன் தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் தேவையான அளவு உப்பு மற்றும் தனி மிளகாய்த்தூள் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

    நூடுல்ஸ் (Noodles Recipe in TAmil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    நூடுல்ஸ் (Noodles Recipe in TAmil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இந்தக் கலவையில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக மசாலாக்கள் இரண்டு கொதி வரும் வரை வேகவிட்டு பின்னர் ஆரிய நூடுல்சை இதில் சேர்த்து நன்றாக கிளறவும்.மசாலாக்களும் நூடுல்ஸ் ஒன்றோடு ஒன்று நன்றாக கலக்கும்படி சேர்த்து விட்டு இறுதியாக அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

    நூடுல்ஸ் (Noodles Recipe in TAmil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    நூடுல்ஸ் (Noodles Recipe in TAmil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    நூடுல்ஸ் (Noodles Recipe in TAmil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056
30 டிசம்பர் 2020 07:50 அன்று

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
30 டிசம்பர் 2020 16:50
Looks yummy👌👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

நூடுல்ஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பச்சை கத்தரிக்காய் பொறியல் (Green Brinjal Fry) (Kathirikkai poriyal recipe in tamil)
  2. வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
  3. வயல் நண்டு ரசம் (Nandu rasam recipe in tamil)
  4. பிளாக் சென்னா ரைஸ் (Black channa rice recipe in tamil)
  5. சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
  1. பானி பூரி (paani Puri REcipe in Tamil)
  2. எஃலெஸ் சாக்லேட் ட்ரஃபில் கேக் (Eggless Choco Truffle Cake Recipe in TAmil)
  3. பப்பாளி அல்வா (Papaya Halwa Recipe in Tamil)
  4. ஸ்மோக்கி இறால் பிரியானி (Smoky prawn briyani recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14324555
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close