ஸ்மோக்கி இறால் பிரியானி (Smoky prawn briyani recipe in Tamil)

Mishal Ladis
Mishal Ladis @cook_25648483

#GA 4 week 16

ஸ்மோக்கி இறால் பிரியானி (Smoky prawn briyani recipe in Tamil)

#GA 4 week 16

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  1. 2 கப் வேகவைத்த பாஸ்மதி சாதம்
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 2 பச்சைமிளகாய்
  5. 1/2 கப் புதினா
  6. 1/2 கப் கொத்தமல்லி தழை
  7. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  8. 1 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள்
  9. 1/2 தேக்கரண்டி தனியா தூள்
  10. 1 தேக்கரண்டி பிரியானி மசாலா
  11. 1 கப் இறால்
  12. 2 ஏலக்காய்
  13. 2 கிராம்பு
  14. 1/4 இன்ச் பட்டை
  15. 1பிரியானி இலை
  16. 1/2 தேக்கரண்டி மிளகு
  17. 1/2 தேக்கரண்டி சோம்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், மிளகு, சோம்பு, கிராம்பு, பிரியானி இலை சேர்க்கவும், பின் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்

  2. 2

    பின் காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், பிரியானி மசாலா சேர்த்து வதக்கவும், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி சேர்க்கவும்

  3. 3

    மசாலா நன்கு எண்ணெயில் வதங்கிய பின் இறால், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்

  4. 4

    தண்ணீர் வற்றி இறால் மசாலா கெட்டியானதும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் பாஸ்மதி சாதத்தை பரப்பி அதன் மேல் இறால் மசாலா, புதினா, கொத்தமல்லி சேர்க்கவும்

  5. 5

    மீண்டும் சாதத்தை பரப்பி அதில் சிறிய குழியான பாத்திரத்தில் தேங்காய் சிரட்டை தணலில் ஒரு தேக்கரண்டி நெய்யோ அல்லது எண்ணெயோ ஊற்றி பாத்திரத்தை புகை வெளியேராதவாறு மூடி அடுப்பை லேசான தீயில் 15 நிமிடங்கள் வைக்கவும்

  6. 6

    இப்போது மணமான, சுவையான ஸ்மோக்கி இறால் பிரியானி தயார். அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎅🙏🌲🌲

  7. 7

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mishal Ladis
Mishal Ladis @cook_25648483
அன்று

Similar Recipes