முடக்கத்தான் கீரை சூப் (Mudakkaththaan keerai soup recipe in tamil)

Dhaans kitchen @Dhaanskitchen
முடக்கத்தான் கீரை சூப் (Mudakkaththaan keerai soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முடக்கத்தான் கீரை,சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சுத்தம் செய்து சிறிய அளவில் நறுக்கி கொள்ளவும்
- 2
மிளகு மற்றும் சீரகத்தை கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்
- 3
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, அரைத்த மிளகு, சீரகம், கிராம்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 4
பிறகு நறுக்கிய முடக்கத்தான் கீரை மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும்
- 5
5 நிமிடம் கொதிக்க வைத்த பின் வடிகட்டி பருகவும்
Keywords
Similar Recipes
More Recipes
- முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)
- மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
- தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil)
- முருங்கை கீரை புருக்கொலி சூப் (Murunkai keerai broccoli soup recipe in tamil)
- முடக்கத்தான் கீரை தொக்கு.. (Mudakkaththaan keerai thokku recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14341629

















கமெண்ட்