குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பிளேன் முட்டை நூடுல்ஸ் (Plain muttai noodles recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பிளேன் முட்டை நூடுல்ஸ் (Plain muttai noodles recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பிளேன் முட்டை நூடுல்ஸ் (Plain muttai noodles recipe in tamil)

Menaka Rajesh
Menaka Rajesh @cook_27964933
Pudukkottai

பிளேன் முட்டை நூடுல்ஸ் (Plain muttai noodles recipe in tamil)

Menaka Rajesh
Menaka Rajesh @cook_27964933
Pudukkottai
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  • 250 கிராம் பிளேன் நூடுல்ஸ்
  • 2 முட்டை
  • 3 ஸ்பூன் எண்ணெய்
  • கடுகுஉளுந்து
  • மிளகு தூள்
  • வெங்காயம் 2
  • தக்காளி 1
  • குடை மிளகாய் 1
  • ஹபிமா பெடி
  • மிளகாய்த் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • சோயா சாஸ்
  • டோமடோ கிட்சப்
  • கொத்தமல்லி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் தண்ணீர் கொதித்த உடன் பிளேன் ஞூடுல்ஸ் சேர்த்து உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

    பிளேன் முட்டை நூடுல்ஸ் (Plain muttai noodles recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பிளேன் முட்டை நூடுல்ஸ் (Plain muttai noodles recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பிளேன் முட்டை நூடுல்ஸ் (Plain muttai noodles recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு அதை வடி தட்டில் கொட்டி ஆறவைத்து கொல்லவும்.. பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து வெடித்த உடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்

    பிளேன் முட்டை நூடுல்ஸ் (Plain muttai noodles recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பிளேன் முட்டை நூடுல்ஸ் (Plain muttai noodles recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பிளேன் முட்டை நூடுல்ஸ் (Plain muttai noodles recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    முட்டை 🍳 சேர்த்து அதில் மிளகு தூள் சேர்க்கவும் பிறகு வெங்காயம் தக்காளி குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    பிளேன் முட்டை நூடுல்ஸ் (Plain muttai noodles recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பிளேன் முட்டை நூடுல்ஸ் (Plain muttai noodles recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பிளேன் முட்டை நூடுல்ஸ் (Plain muttai noodles recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு அதில் ஹப்பிமா சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவைக்கேர்ப்ப உப்பு சேர்க்கவும்.

    பிளேன் முட்டை நூடுல்ஸ் (Plain muttai noodles recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பிளேன் முட்டை நூடுல்ஸ் (Plain muttai noodles recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பிளேன் முட்டை நூடுல்ஸ் (Plain muttai noodles recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வடிக்கட்டிய பிளேன் நூடுல்ஸ் சேர்த்து 2 நிமிடம் வதக்கி கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும்..

    பிளேன் முட்டை நூடுல்ஸ் (Plain muttai noodles recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பிளேன் முட்டை நூடுல்ஸ் (Plain muttai noodles recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பிளேன் முட்டை நூடுல்ஸ் (Plain muttai noodles recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Menaka Rajesh
Menaka Rajesh @cook_27964933
03 ஜனவரி 2021 07:10 அன்று
Pudukkottai

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg நூடுல்ஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கீரை சூப் (Keerai soup recipe in tamil)
  2. முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)
  3. ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
  4. சிக்கன் 65 பிரியாணி (Chicken 65 recipe in tamil)
  5. பாலக்கீரை சூப் (Paalak keerai soup recipe in tamil)
  1. உளுந்தங்களி (Ulunthankali recipe in tamil)
  2. சோளமாவு அல்வா (Sola maavu halwa recipe in tamil)
  3. முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathaan keerai dosai recipe in tamil)
  4. சாக்லேட் ப்பிரவ்னி (Chocolate brownie recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14346458
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close