கருப்பு உளுந்து சாதம் (Karuppu ulunthu satham recipe in tamil)

#Jan1
உளுந்தில் கால்சியம் அதிகமாக உள்ளது இது முழங்கால் வலி ஆர்த்ரைடிஸ் ப்ராப்ளம் ரொமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் போன்ற பிரச்சனைகளுக்கு நாம் அடிக்கடி ஒழுங்கு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
ஒரு வாணலியில் உளுந்தை போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்
- 3
பின் ஒரு குக்கரில் நாம் வறுத்து வைத்துள்ள உளுந்தம் பருப்பு மற்றும் அரிசியை கழுவி உள்ளே குக்கரில் சேர்த்து வெந்தயம் பூண்டு உப்பு ஆகியவற்றை போட வேண்டும்
- 4
பின் குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும் இப்போது சூடான சத்தான கருப்பு உளுந்து சாதம் ரெடி
- 5
குறிப்பு இதனுடன் சேர்த்து சாப்பிட எள்ளுச் சட்னி கருவாட்டு குழம்பு நாட்டுக்கோழி குழம்பு ஆகியவை சுவையாக இருக்கும்
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (3)