பச்சை பட்டாணி காலிபிளவர் குருமா (Pachai pattani cauliflower kuruma recipe in tamil)

பச்சை பட்டாணி காலிபிளவர் குருமா (Pachai pattani cauliflower kuruma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1 காலிபிளவர் சுடுதண்ணீரில் போட்டு சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும். பச்சை பட்டாணி வேக வைக்கவும்
- 2
பட்டை, கிராம்பு, வரமிளகாய், வரகொத்தமல்லி, சீரகம் மிளகு, எல்லாவற்றையும் வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் இல்லாமல் அரைக்கவும்.
- 3
2மூடி தேங்காய் துருவல் வாணலியில் வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பெரிய வெங்காயம், தக்காளி பொடியாகநறுக்கி வைக்க வேண்டும்.
- 4
ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி மிக்ஸியில் போட்டு அரைத்த பொடியை போட்டு நன்றாக வதக்கவும். பிறகு பொடியாகநறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். பிறகு வேக வைத்த காலிபிளவர், பச்சை பட்டாணி சேர்க்கவும். பின்னர் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 5
சூடான சுவையான பச்சை பட்டாணி காலிபிளவர் குருமா ரெடி. சப்பாத்தி, இட்லி, தோசைக்கு ஏற்ற வகையில் இந்த குருமா இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா 🥔 (Urulaikilanku pattani kuruma recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
பூரி, மொச்சைக்கொட்டை குருமா (Poori,mochcha kottai kuruma recipe in tamil)
உரித்த மொச்சைக்கொட்டை யில் குழம்பு, குருமா வைத்தால் இட்லி, தோசைக்கு, சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பராக இருக்கும். Sundari Mani -
அரைத்து விட்ட பச்சை பட்டாணி குழம்பு (Araithu vitta pachai pattani kulambu recipe in tamil)
#jan1 Shyamala Senthil -
பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு மசால் (Pachai pattani urulai kilangu masal- Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
-
-
காலிபிளவர் குருமா(Cauliflower Kumar recipe in Tamil)
#combo2*காலிபிளவரில் செய்யப்படும் உணவுகள் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். அதில் உள்ள சத்துக்கள் என்ன? உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.*காலிபிளவரில் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கி செரிமான கோளாறுகளை சரி செய்யும். kavi murali -
-
-
-
கலர்ஃபுல்லான காய்கறி குருமா. (veg kuruma recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Sharmi Jena Vimal -
வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)
ஹோட்டல் சுவையில் காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான குருமா.. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
பச்சை பட்டாணி சுண்டல். (Pachai pattani sundal recipe in tamil)
#pooja.. பூஜை நாட்களில் 9 நாட்களும் சுண்டல் செய்து பூஜை பண்ணறது வழக்கம்.. அதில் இந்த சுவையான பட்டாணி சுண்டலும் செய்வார்கள்... Nalini Shankar -
பச்சை குருமா (Pachai kuruma recipe in tamil)
பங்களூரில் பாப்புலர். ரவா இட்லி கூட பரிமாறுவார்கள் 5 பச்சை நிற பொருட்கள் –பச்சை மிழக்காய், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, ஏலக்காய். சுவை, சத்து, மணம் கொண்டது. பொங்கல் கூட சாப்பிட்டேன். மிகவும் ருசி #karnataka Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala)👌👌
#pms family உடன் இணைந்து அருமையான சுவையான காலிஃப்ளவர் பட்டாணி மசாலா செய்ய ஒரு காலிஃப்ளவரை மஞ்சள் தூள் போட்டு நீரில் வேகவைத்துக் கொள்ளவும்.பின் கடாயில் சமயல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி பட்டை,கிராம்பு,சோம்பு,சீரகம்,பிரியாணி இலை எண்ணெயில் போட்டு வதக்கவும்.பின் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம்,கறிவேப்பிலை, தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா,மிளகாய் பொடி,சீரக தூள்,மல்லித்தூள்,மிளகு பொடி அனைத்தையும் போட்டு வதக்கவும்.பின் அரைத்து வைத்துள்ள தேங்காய், முந்திரி பருப்பு கலவை,உப்பு,பட்டாணி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.பின் வேகவைத்துள்ள காலிஃப்ளவரை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி கொத்துமல்லி இலை தூவி இறக்கவும். காலிஃப்ளவர் பட்டாணி மசாலா தயார்👍👍 Bhanu Vasu -
-
-
-
-
-
-
காலிபிளவர் பச்சை பட்டாணி மசாலா
#pmsfamily இன்று நாம் பார்க்கும் அருமையான ரெசிபி .கடாயில் எண்ணெய் ஊற்றி சிறுஞ்சீரகம் பெருஞ்சீரகம் பட்டை கிராம் பிரியானி இலை நறுக்கிய வெங்காயம் தக்காளி போட்டு நன்றாக வதக்கவும் பிறகு.தேங்காய் முந்திரி அல்லது பொட்டு கடலை அரைத்த கலவை சேர்க்கவும் மல்லி கரம் மசாலா மிளகாய் மிளகு தூள் போட்டு நன்றாக வதக்கவும் பிறகு வேக வைத்த பட்டாணி காலிபிளவர் வேக வைத்து சேர்க்கவும் மூடி வைத்து இறக்கினால் அருமையான பட்டாணி மசாலா ரெடி😊👍 Anitha Pranow -
வேர் கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#GA4#WEEK4 #GA4#chutney#week4#chutney A.Padmavathi -
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (Urulai kilangu pattani kurma Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi
More Recipes
கமெண்ட் (8)