குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கார கரைச்சோத்திரை (Kaara karaichothirai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கார கரைச்சோத்திரை (Kaara karaichothirai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கார கரைச்சோத்திரை (Kaara karaichothirai recipe in tamil)

Srimathi
Srimathi @cook_23742175
Erode

#jan1 திருவாதிரைக்கு எங்கள் வீட்டில் செய்யும் பலகாரம்#jan1

#jan1 திருவாதிரைக்கு எங்கள் வீட்டில் செய்யும் பலகாரம்#jan1

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பேர்
  • 1/2 படிபச்சரிசி
  • 3/4 டம்ளர்துவரம்பருப்பு
  • 1 டம்ளர்உளுத்தம்பருப்பு
  • வற மிளகாய் 15
  • 1 ஸ்பூன்மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன்சீரகம்
  • 1 ஸ்பூன்மிளகு
  • பெருங்காயத்தூள் சிறிது
  • ஆயில் 1/4 லிட்டர்
  • கறிவேப்பிலை மல்லி தழை நறுக்கியது
  • உப்பு தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் துவரம்பருப்பு தனியாக 1/2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். அதேபோல் உளுத்தம்பருப்பு தனியாக ஊற வைத்து கொள்ளவும்

    கார கரைச்சோத்திரை (Kaara karaichothirai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கார கரைச்சோத்திரை (Kaara karaichothirai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பச்சரிசி 1/2 ஆழாக்கு எடுத்து ஊற வைத்து பின்னர் ஒரு துணியில் உலர வைத்து மிக்ஸியில் அரைத்து சலித்து எடுத்து கொள்ளவும்

    கார கரைச்சோத்திரை (Kaara karaichothirai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கார கரைச்சோத்திரை (Kaara karaichothirai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் ஊறவைத்த துவரம்பருப்பு உடன் மிளகாய் பெருங்காயத்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து அரைத்து தனியாக எடுத்து கொள்ளவும். உளுத்தம்பருப்பு தனியாக அரைத்து கொள்ளவும் பின் ஒரு பாத்திரத்தில் ஈர அரிசி மாவு அரைத்த துவரம்பருப்பு அரைத்த உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை மல்லி தழை நன்றாக கலந்து கொள்ளவும்

    கார கரைச்சோத்திரை (Kaara karaichothirai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கார கரைச்சோத்திரை (Kaara karaichothirai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கார கரைச்சோத்திரை (Kaara karaichothirai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து கரண்டி எடுத்து வாணலியில்
    காய்ந்த எண்ணெயில் ஒன்று ஊற்றி மேலே வந்ததும் அடுத்தது ஊற்றி இப்படியே பொறித்து எடுக்கவும் இப்போது சுவையான கார கச்சோத்திரை ரெடி

    கார கரைச்சோத்திரை (Kaara karaichothirai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கார கரைச்சோத்திரை (Kaara karaichothirai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கார கரைச்சோத்திரை (Kaara karaichothirai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Srimathi
Srimathi @cook_23742175
06 ஜனவரி 2021 17:54 அன்று
Erode

கமெண்ட் (4)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
07 ஜனவரி 2021 02:02
Yummy 😋😋
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. 🍲🍲இட்லி சாம்பார்,🍲🍲 (Idli sambar recipe in tamil)
  2. துவரம் பருப்பு சட்னி (Thuvaram paruppu chutney recipe in tamil)
  3. முடக்கத்தான் கீரை ஆம்லெட் 🥦 🍳🍳🍳 (Mudakkaththaan keerai omelette recipe in tamil)
  4. கொள்ளு சட்னி (Kollu chutney recipe in tamil)
  5. Chana Dal Tadka (Chana Dal Tadka recipe in tamil)
  1. அமிர்தபலகாரம்/முலைகட்டிய பச்சை பயிறு புட்டு (Pachai payaru puttu recipe in tamil)
  2. மொச்சை பருப்பு சாம்பார் (Mochchai paruppu sambar recipe in tamil)
  3. இட்லி பருப்பு பொடி (Idli paruppu podi recipe in tamil)
  4. மல்லி தழை சட்னி (Mallithazhai chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14367523
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close