இட்லி பருப்பு பொடி (Idli paruppu podi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் உளுந்து பருப்பை சிவக்க வறுக்கவும்.
- 2
பின் கடலை பருப்பு வறுக்கவும். பின் எள்ளு வறுக்கவும். கடைசியாக உப்பு மிளகாய் கறிவேப்பிலை வறுக்கவும்.
- 3
எல்லா பருப்பையும் தனித்தனியாக வறுத்து ஆற வைக்கவும்.
- 4
பின் மிக்ஸியில் உளுந்து பருப்பு கடலை பருப்பு வர மிளகாய் கறிவேப்பிலை உப்பு பெருங்காய தூள் சேர்த்து நைசாக அரைக்கவும்.
- 5
கடைசியாக எள்ளு சேர்த்து நைசாக அரைத்து ஆற வைத்து பாக்ஸில் போட்டு வைத்து கொள்ளவும். சூப்பரான இட்லி பருப்பு பொடி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
முருங்கை கீரை பருப்பு பொடி(murungai keerai paruppu podi recipe in tamil)
#birthday4சும்மாவே சாப்பிடலாம்.அவ்வளவு சுவையானது,இந்த கீரை பருப்பு பொடி.முருங்கை கீரையில், உடலுக்கு வலிமை தரக்கூடிய இரும்பு சத்து,பல்லுக்கு வலிமை தரக்கூடிய சுண்ணாம்பு சத்தும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இந்த கீரையை பிடிக்காதவர்கள் கூட,இவ்வாறு பொடி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
கருப்பு உளுந்து இட்லி மிளகாய் பொடி (Karuppu ulundhu idli milakaai podi recipe in tamil)
#arusuvai2எனக்கு இட்லி மிளகாய் பொடி மிகவும் பிடிக்கும். என்ன சைடிஷ் இருந்தாலும் கடைசியாக இட்லி/ தோசைக்கு பொடி தொட்டு சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி இருக்கும்.😋 BhuviKannan @ BK Vlogs -
-
-
பாவக்காய் பருப்பு பொடி(pavakkai paruppu podi recipe in tamil)
#birthday4 - பருப்பு பொடிபெரும்பாலானவர்கள் பாவக்காய் கசப்ப்பாக இருக்கிறதினால் சாப்பிட மறுத்து விடுவார்கள் ஆனால் பாவக்காயின் மருத்துவ குணம் நம் உடல் ஆரோகியத்துக்கு மிக உகந்தது, சாப்பாட்டில் சேர்த்து கொள்வது அவச் யமானதும் ..அதின் கசப்பு தன்மை தெரியாமல் பருப்பு பொடியாக செய்து தினம் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வரலாம் ....எங்க வீட்டில் நான் செய்யும் பாவக்காய் பருப்பு பொடி... Nalini Shankar -
-
-
-
பிரண்டை பொடி (Pirandai podi recipe in tamil)
பாரம்பரிய பொடி வகைகளில் இந்த பிரண்டை பொடி ஒரு முக்கிய இடம் பிடிக்கும். எங்கள் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பொடி இது. இந்த பிரண்டையில் மிகவும் மருத்துவ குணங்கள் உள்ளன. பல்,எலும்புகளுக்கு மிகவும் சிறந்தது.#Birthday1 Renukabala -
-
-
-
-
-
இட்லி பொடி
#vattaram #Vattaram #week12 #vattaram12இட்லி பொடிக்கு எள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து செய்ய என் அம்மா கற்றுக் கொடுத்தார்.மிகவும் சுவையான மிளகாய் பொடி செய்முறையை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
-
* ஸ்பைஸி பருப்பு பொடி*(paruppu podi recipe in tamil)
பருப்புப் பொடியில், நெய்( அ) ந.எண்ணெய் விட்டு, சுட்ட அப்பளமோ, பொரித்த அப்பளமோ வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக, காரசாரமாக, இருக்கும். Jegadhambal N -
-
-
-
-
கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil)
#powder கருப்பு உளுந்து ரொம்ப நல்லது. பெண்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது. Riswana Fazith
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14367675
கமெண்ட் (3)