மல்லி தழை சட்னி (Mallithazhai chutney recipe in tamil)

Srimathi @cook_23742175
மல்லி தழை சட்னி (Mallithazhai chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மல்லி தழையை சுத்தம் செய்து கழுவி எடுத்து கொள்ளவும் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு வற மிளகாய் பெருங்காயத்தூள் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்
- 2
பின் வாணலியில் மல்லி தழையை லேசாக வதக்கவும் பின் மிக்ஸியில் தேங்காய் உடன் வறுத்தவற்றை ஆறவைத்து அரைக்கவும்
- 3
பின்னர் மல்லி தழை உப்பு இரண்டு கரண்டி புளி தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும் இப்போது சுவையான மல்லி தழை சட்னி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14367702









கமெண்ட் (2)