குலோப் ஜாமுன் மிக்ஸ் ஸ்வீட்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில்,பாதாம் பருப்பு,ஏலக்காய் சேர்த்து, பவுடராக அரைத்துக் கொள்ளவும்,.....
- 2
குலோப் ஜாமுன் மிக்ஸ் மாவு, அரைத்த பாதாம் பருப்பு மாவு, நாட்டுசக்கரை,சிறிதளவு தண்ணீர் சேர்த்து,கலக்கிக் கொள்ளவும்,....
- 3
ஒரு நான் ஸ்டிக் கடாயில், மாவை ஊற்றி,மிதமான தீயில்,கைவிடாமல் கிளறவும்,....சிறிது நேரத்தில் கெட்டியாக ஆரம்பிக்கும்,... கெட்டியானவுடன் நெய் சேர்த்து கிளறவும்,.....
- 4
இடையிடையில் நெய் சேர்த்து,கிளறிக்கொண்டே இருக்கவும்,.. கடாயில் ஒட்டாமல்,மாவு ஒன்று சேர்ந்து வந்தவுடன் இறக்கவும்,.....குலோப் ஜாமுன் மிக்ஸ் ஸ்வீட் தயார்,....
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14371786














கமெண்ட்