வேகன் பிரவுனி
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவை எடுத்துக் கொள்ளவும் அதனுடன் சிறிதளவு உப்பு பேக்கிங் பவுடர் சேர்க்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டு சர்க்கரையை போட்டு சர்க்கரை கரையும் வரை கிளறவும். சர்க்கரை கரைந்ததும் கோகோ பவுடரை அதில் சேர்த்து கிளறி இறக்கவும்.
- 3
அந்தக் கலவையை வைத்திருக்கும் கோதுமை மாவுடன் சேர்த்து கிளறவும்.
- 4
அந்தக் கலவையுடன் ஒரு டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி நன்கு கிளறிய பிறகு அதை கிரீஸ் செய்த பாத்திரத்தில் ஊற்றவும்.
- 5
ஒரு குக்கரில் கீழே உப்பு போட்டு 5 நிமிடங்கள் பிரிஹீட் செய்து கொள்ளவும். 5 நிமிடங்கள் கழித்து நம் செய்து வைத்திருக்கும் கலவையை ஒரு ஸ்டாண்டில் வைத்து 35 முதல் 40 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும். அதன்மீது துருவிய பாதாம் போட்டுக் கொள்ளவும். சுவையான வேகன் பிரவுனி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லேட் பிரவுனி
#bakingdayஎன் குழந்தைக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். சாக்லேட் பிரவுனி எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு.vasanthra
-
-
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
கோதுமை சாக்கலேட்டு இட்லி (Kothumai chocolate idli recipe in tamil)
#ranjanishomeஎனக்கும் என் மகனுக்கும் சாக்கலேட்டு என்றால் மிகவும் புடிக்கும் அதனால் ஒரு நாள் ஈவினிங் ஸ்னாக்ஸ் இட்லி வைத்து ஏதாவது செய்யலாம் என்று தோன்றியது . என் மகன் சாக்கலேட்டு இட்லி என்று கூறினான் . எப்பவும் போல் அரிசி மாவு இல்லாமல் கோதுமை மாவில் பண்ணலாம் என்று ஐடியா வந்தது , அப்படி செய்யப்பட்டது தான் இந்த சாக்கலேட்டு இட்லி. எங்கள் அனைவருக்கும் மிகவும் புடித்தது . என் மகன் மிகவும் ருசித்து சாப்பிட்டான்.vasanthra
-
-
வேகன் பிரவுனி (vegan brownie) (Vegan brownie recipe in tamil)
#bakeமுட்டை,மைதா எதுவும் சேர்க்காத பிரவ்னி Nithyakalyani Sahayaraj -
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
-
-
-
-
-
-
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
-
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake Santhi Murukan -
-
-
-
முட்டை இல்லாத ஜாக்லெட் கேக் (Muttai illatha chocolate cake recipe in tamil)
#GA4 #week22 Kavitha Karthi -
-
-
-
ட்ரை ப்ரூட் கொக்கோ கோதுமை கேக் (Dry fruit cocoa kothumai cake recipe in tamil)
#CookpadTurns4 Kavitha Chandran -
-
ஸ்டீம் வீட் ஜாக்கிரி கேக் (Steam wheat jaggery cake recipe in tamil)
#GRAND1#GA4#JAGGERY#steamed wheatjaggery cake Pavumidha
More Recipes
கமெண்ட் (2)
Your all recipes are superb and tasty.You can check my profile if u wish😊😊