அடை தோசை (Adai dosai recipe in tamil)

Sumathi Palanichamy @cook_27834155
அடை தோசை (Adai dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி, பருப்பு வகைகள் அனைத்தையும் 2 மணி நேரம் நன்கு ஊற வைக்கவும்.
- 2
பின் ஊற வைத்த பருப்புகளை கழுவி மிளகாய் வத்தல் சேர்த்து அரைத்து கொள்ளவும். பின் உப்பு, சின்ன வெங்காயம், தேங்காய், கருவேப்ப இலை, பெருங்காயம்,தேவை எனில் முருங்கை கீரை சேர்த்து கலந்து கொள்ளவும், அடை மாவு ரெடி.
- 3
பின் அடை மாவை தோசை ஊற்றவும் நன்கு மொருக விட்டு, அவியல் அல்லது சட்னி உடன் பறிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
- வரகு அரிசி பாசிப்பருப்பு பொங்கல் (Varagu arisi pongal recipe in tamil)
- தண்டுக் கீரை கடையல் (Thandu keerai kadaiyal recipe in tamil)
- கேரட் மற்றும் மாம்பழ ப்யூரியுடன் மூங் தால் ஹல்வா குலாப் ஜாமூன்(Carrot gulab jamun recipe in tamil)
- முருங்கை கீரை கூட்டு (Murunkai keerai kootu recipe in tamil)
- அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14399651







கமெண்ட்