வெந்தயகீரை கூட்டு (Venthaya keerai kootu recipe in tamil)
#GA4#WEEK19#Methi
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சீரகம் வற மிளகாய் பூண்டு தாளித்து சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது போட்டு வதக்கவும்
பின் தக்காளி சேர்த்து வதக்கவும் - 2
பின்னர் அதில் பாசிப்பருப்பு போட்டு வேக வைக்கவும் வெந்தவுடன்
கழுவி வைத்த வெந்தயகீரையை போட்டு வேக வைக்கவும் கடைசியாகப் தேங்காய் துருவல் சேர்க்கவும் - 3
சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14414379













கமெண்ட்