ஆப்பிள் பேரிச்சம் பழம் மில்க்ஷேக் (Apple pericham pazham milkshake recipe in tamil)
SUBATHRA @cook_28251398
குழந்தைகளுக்கான சத்துள்ள பானம் #AS
ஆப்பிள் பேரிச்சம் பழம் மில்க்ஷேக் (Apple pericham pazham milkshake recipe in tamil)
குழந்தைகளுக்கான சத்துள்ள பானம் #AS
சமையல் குறிப்புகள்
- 1
அனைத்து பொருள்களையும் சிறிது சிறிதாக வெட்டி கொள்ளவும்
- 2
முதலில் சிறிதளவு ஐஸ் கட்டிகளை போட்டு பிறகு ஆப்பிள், பேரிச்சை தேங்காய் பால் ஊற்றி நன்றாக அரைக்கவும்
- 3
இந்த கலவையை பரிமாறும்போது இனிப்பு தேவைப்பட்டால் சிறிதளவு தேன் சேர்த்து கொள்ளவும். சுவையான மிகவும் சத்து மிகுந்த ஆப்பிள் பேரிச்சை மில்க் ஷேக் ரெடி!!!
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14432400








கமெண்ட்