கடலை மிட்டாய் ‌(Peanut candy) (Kadalai mittai recipe in tamil)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#GA4
தமிழ் பாரம்பரியமிக்க மிட்டாய் வகை இது .... மிகவும் எளிமையான முறையில் செய்ய இந்த பதிவு .

கடலை மிட்டாய் ‌(Peanut candy) (Kadalai mittai recipe in tamil)

#GA4
தமிழ் பாரம்பரியமிக்க மிட்டாய் வகை இது .... மிகவும் எளிமையான முறையில் செய்ய இந்த பதிவு .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 கிண்ணம் வேர்க்கடலை
  2. 1 கிண்ணம் வெல்லம்
  3. 2 ஏலக்காய்
  4. 2 ஸ்பூன் வெள்ளை எள்ளு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துவிட்டு வெல்லத்தை அளவான தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும்.

  2. 2

    வேர்க்கடலையை சூடான பாத்திரத்தில் வறுக்கவும் தோல் உரிந்து வரும் பதத்தில் இறக்கவும்.

  3. 3

    ஆற வைத்து தோல் உரித்து, இரண்டாக பிரித்து ஒரு பகுதியை ஏலக்காயுடன் கொரகொரப்பாக பொடிக்கவும்.

  4. 4

    எள்ளை வறுத்து தனியே வைக்கவும்

  5. 5

    வெல்லம் கரைந்ததும், வடிகட்டி மீண்டும் பாகு காய்ச்சவும்

  6. 6

    வெல்லம் நன்கு காய்ந்ததும் அதனை சிறிது தண்ணீரில் ஊற்றி உடையும் பதம் வந்ததும்,

  7. 7

    கடலையைப் பாகில் சேர்த்து நன்கு கலக்கவும், குறைவான தீயில்....

  8. 8

    அதனுடனேயே வறுத்த எள் சேர்த்து நன்கு கலந்து

  9. 9

    நெய் தடவிய பாத்திரத்தில் உடனே மாற்றி சமமாக பரப்பி விடவும்...

  10. 10

    மிதமான சூட்டில் இருக்கும் பொழுது வெட்டி வைக்கவும்.

  11. 11

    ஒரு மணி நேரம் ஆறவிட்டு, பின்பு சிறிய சிறிய துண்டுகளாக உடைக்கவும்......

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes