நெத்திலி மீன் குழம்பு (Neththili meen kulambu recipe in tamil)
week18
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நெத்திலி மீனை கழுவி சுத்தம் செய்து கொண்டு சிறிது மஞ்சள் தூள் உப்பு சேர்த்து பிரட்டி வைத்து கொள்ளவும்
- 2
சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும் வைத்துக் கொள்ளவும் பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 3
சட்டியை அடுப்பிலேற்றி நல்லெண்ணெய் சேர்த்து சிறிது பெருங்காயத்தூள் வெந்தயம் கறிவேப்பிலை தாளித்து அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் நறுக்கிய தக்காளி நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்
- 4
புளியை ஒரு மணி நேரம் ஊற வைத்து நன்கு கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும்
- 5
வதங்கிய வெங்காயம் தக்காளியுடன் மிளகாய் தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி கரைத்த புளியை சேர்க்கவும் குழம்பு நன்கு கொதித்தவுடன் சுத்தம் செய்த் நெத்திலி மீன்களை சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்
- 6
கடைசியாக புளிக்குழம்பு பொடி மற்றும் சிறிது வெல்லம் சேர்த்து இறக்கினால் அருமையான சுவையான நெத்திலி மீன் குழம்பு தயார்😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
நகரை மீன் குழம்பு (Nagarai meen kulambu recipe in tamil)
#GA4 #WEEK5மீன் குழம்பு செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
அரைச்சுவிட்ட மீன் வறுவல் (Araichu vitta meen varuval recipe in tamil)
#GA4#week18#fish Aishwarya MuthuKumar -
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
-
-
சின்ன வெங்காயம் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்குக்கூட பிடித்து விடும் Shabnam Sulthana -
-
-
நெத்திலி மீன் குழம்பு (Nethili meen kulambu recipe in tamil)
நெத்திலி மீன் .மீன் என்றாலே விட்டமீன் மற்றும் மினறல் சத்துக்களைக் கொண்டது கொழுப்பு இல்லாதது#GA4#WEEK5 Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்