மணத்தக்காளி காய் குழம்பு (Manathakkali kaai kulambu recipe in tamil)

Vijayalakshmi Velayutham @cook_24991812
மணத்தக்காளி காய் குழம்பு (Manathakkali kaai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மணத்தக்காளிக்கீரை செடியில் இருக்கும் காயை பச்சையாக பறித்து கழுவி சுத்தம் செய்து வைக்கவும் புளியை கெட்டியாகக் கரைக்கவும் வெங்காயம் தக்காளியை வெட்டி வைக்கவும்
- 2
அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி சோம்பு வெந்தயம் கருவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி மணத்தக்காளிக் காயை போட்டு இரண்டு நிமிடம் நன்றாக வதக்கவும்
- 3
பிறகு மல்லித்தூள் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி கரைத்து வைத்துள்ள புளி கரைசல் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு குழம்பு சுண்டி வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும் மணத்தக்காளி காய் குழம்பு ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
- Rajma curry (Rajma curry recipe in tamil)
- சிக்கன் குழம்பு (Chicken kulambu recipe in tamil)
- செட்டிநாடு ஸ்டைல் மஸ்ரூம் கிரேவி (Chettinadu mushroom gravy recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
- இளந்தேங்காய் புளிக்குழம்பு (Ilanthemkaai pulikulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14436432












கமெண்ட் (2)