பாலக்கீரை பருப்பு உருண்டை குழம்பு (Paalak keerai paruppu urundai kulambu recipe in tamil)

Manju Jaiganesh @cook_22897267
பாலக்கீரை பருப்பு உருண்டை குழம்பு (Paalak keerai paruppu urundai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாலக் கீரை பருப்பு உருண்டைகள் செய்வதற்கு ஒரு கைப்பிடி கடலைப்பருப்பு அரை கைப்பிடி துவரம்பருப்பு வர மிளகாய் சின்ன வெங்காயம் உப்பு இஞ்சி சோம்பு இவற்றை ஒன்றிரண்டாக அரைத்து பாலை கீரையோடு சேர்த்து கலந்து ஆவியில் 15 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
இப்பொழுது உருண்டைகள் தயார். குழம்பு செய்வதற்கு வாணலியில் 11/2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சீரகம் பூண்டு கருவேப்பிலை வெங்காயம் தக்காளி வதக்கவும்.
- 3
2 1/4 கரண்டி கெட்டியான புளி தண்ணீர் சேர்க்கவும். இப்பொழுது கொத்தமல்லி சீரகம் மிளகு வரமிளகாய் தேங்காய் இவற்றை அரைத்து குழம்பில் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- 4
உப்பு, மஞ்சள்தூள்,1 தம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைத்த பாலக்கீரை உருண்டைகளை சேர்த்து கொதித்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
- 5
ஆரோக்கியமான பாலக் கீரை பருப்பு உருண்டை குழம்பு ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
- பொன்னாங்கண்ணி கீரை குழம்பு (Ponnaankanni keerai kulambu recipe in tamil)
- முருங்கைக்கீரை மிளகு சீரக சூப் (Murunkai keerai milagu seeraga soup recipe in tamil)
- பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
- முருங்கைக்கீரை நெய் சாதம் (Murunkai keerai nei satham recipe in tamil)
- பண்ணைக்கீரை திணை புலாவ் (Farm lettuce Foxtail Millet pulao recipe in tamil)
- வல்லாரை கீரை சூப் (Vallarai keerai soup recipe in tamil)
- முடக்கத்தான் கீரை ஸ்டப்டு சப்பாத்தி🥬🥬🌯🌯 (Mudakkaththaan keerai stuffed chappathi recipe in tamil
- பாசிப்பருப்பு பாலக் கீரை கூட்டு (Paasiparuppu paalak keerai kootu recipe in tamil)
- மணத்தக்காளி கீரை பருப்பு வடை (Manathakkali keerai paruppu vadai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14442675
















கமெண்ட் (6)