குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#GA4 #WEEK19 சுலபமாக செய்யக் கூடியது சத்தான வெஜிடபிள் புலாவ்.

#GA4 #WEEK19 சுலபமாக செய்யக் கூடியது சத்தான வெஜிடபிள் புலாவ்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  • 1.5 கப்ஊற வைத்த அரிசி
  • 1வெங்காயம்
  • 2பச்சை மிளகாய்
  • 2கேரட்
  • 7பீன்ஸ்
  • 1/4 கப்ஊறவைத்த பச்சைப் பட்டாணி
  • கொத்தமல்லி -கைப்பிடி அளவு
  • புதினா -கைப்பிடி அளவு
  • கருவேப்பிலை -சிறிதளவு
  • 2 மேஜைக்கரண்டிமுந்திரிப்பருப்பு
  • 2 மேஜைக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  • பட்டை - சிறிய துண்டு
  • 2பிரிஞ்சி இலை
  • 4கிராம்பு
  • 1நட்சத்திர சோம்பு
  • 1 தேக்கரண்டிசோம்பு
  • நெய் - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும். மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளவும்.

    வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.

    வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு முந்திரிப் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதில் கொத்தமல்லித் தழை, புதினா, கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அதனுடன் கேரட் பீன்ஸ் பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு வேக வைத்த அரிசி சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

    வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    1:2 என்ற அளவில் தண்ணீர் சேர்ததுக் குக்கரை மூடி மிதமான தீயில் 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

    வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    குக்கரில் ஆவி அடங்கியதும் லேசாக கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சுடசுட வெஜிடபிள் புலாவ் தயார். இதனுடன் பன்னீர் பட்டர் மசாலா, ஆனியன் பச்சடி சேர்த்து சாப்பிட அட்டகாசமாக சுவையில் இருக்கும்.

    வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
24 ஜனவரி 2021 09:38 அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Arya Paradkar
Arya Paradkar @The_Food_Swings_1103
31 ஜனவரி 2021 04:42
Fantastic
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 6th for காய்கறி

Keywords

காய்கறி புலாவ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெந்தய துவையல். (Venthaya thuvaiyal recipe in tamil)
  2. வெந்தயமோர் (Venthaya mor recipe in tamil)
  3. கேரட் புலாவ்
  4. வெஜ் புலாவ் (Veg pulao recipe in tamil)
  5. வெந்தய கஞ்சி (Venthaya kanji recipe in tamil)
  1. காலிஃப்ளவர் புலாவ் (Cauliflower pulao recipe in tamil)
  2. சூப்பி நூடுல்ஸ் (Soupy noodles recipe in tamil)
  3. சென்னா பட்டர் மசாலா (Channa butter masala recipe in tamil)
  4. பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14446944
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close