இறால் கிரேவி (Iraal gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
- 2
பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.தக்காளி சேர்த்து நன்றாக கிளறவும்
- 3
இப்போது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு மல்லி தூள் சேர்த்து கிளறவும்
- 4
பின் இறால் சேர்த்து லேசாக கிளறவும்
- 5
இறால் நன்றாக வெந்ததும் தேங்காய் பால் மற்றும் மிளகு சீரகம் தூள் சேர்த்து கிளறவும்
- 6
சுவையான இறால் கிரேவி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14473714











கமெண்ட்