குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மசாலா வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Masala veg fried rice recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மசாலா வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Masala veg fried rice recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மசாலா வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Masala veg fried rice recipe in tamil)

KalaiSelvi G
KalaiSelvi G @K1109

#noodles

#noodles

மேலும் படிக்க

மசாலா வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Masala veg fried rice recipe in tamil)

KalaiSelvi G
KalaiSelvi G @K1109

#noodles

#noodles

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2 நேரம்
4 நபருக்கு
  • 2 கப் அரிசி
  • 1கேரட்
  • 10 பீன்ஸ்
  • சிறிதளவுநறுக்கிய முட்டை கோஸ்
  • 1/4 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/2 ஸ்பூன் தனி மிளகாய்த்தூள்
  • 1 ஸ்பூன் தனியாத்தூள்
  • 1/4 ஸ்பூன் கரம் மசாலா
  • தேவையானஅளவு உப்பு
  • 2 ஸ்பூன் எண்ணெய
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2 நேரம்
  1. 1

    முதலில் 2 கப் அரிசியை நன்கு கழுவி குக்கரில் அல்லது வடித்த சாதத்தை எடுத்து தனியாக பேன் காற்றில் ஆறவிடவும்.

    மசாலா வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Masala veg fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    மசாலா வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Masala veg fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மசாலா வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Masala veg fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது கரம் மசாலா மிளகாய் தூள் மற்றும் தனியாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    மசாலா வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Masala veg fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மசாலா நன்கு வதங்கியவுடன் கேரட் பீன்ஸ் மற்றும் கோஸ் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு வேக விடவும்.

    மசாலா வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Masala veg fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மசாலா வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Masala veg fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    காய் வெந்தவுடன் சாதம் போட்டு நன்கு கிளறி எடுத்தால் மசாலா ப்ரைட் ரைஸ் தயார்.

    மசாலா வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Masala veg fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மசாலா வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Masala veg fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மசாலா வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Masala veg fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

KalaiSelvi G
KalaiSelvi G @K1109
25 ஜனவரி 2021 17:35 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Masala காய்கறி ரைஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ரோட்டுக்கடை முட்டை ஃப்ரைடு ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
  2. ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
  3. பன்னீர் பிரைடு ரைஸ் (Paneer fried rice recipe in tamil)
  4. நூடுல்ஸ் குழிப்பணியாரம் (Noodles savoury Paniyaram recipe in tamil)
  5. வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
  1. வால்நட் சாக்லேட் ப்பட்ஜ் (Walnut chocolate fudge recipe in tamil)
  2. வெஜிடபிள் ஃப்ரைட்ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
  3. வால்நட் பேடா (Walnut peda recipe in tamil)
  4. வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14482255
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close