Sulthan fish fry (Sankara fish) (Fish fry recipe in tamil)

மீனில் வைட்டமின் டி சத்து அதிகமாக உள்ளது. இந்த வைட்டமின் டி சத்து, டையட் உணவிற்கான ஆதாரமாக விளங்குகிறது. உணவில் உள்ள கால்சியம் சத்தை உறிஞ்சி, எலும்பு வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த வைட்டமின் டி மிகவும் அவசியம். வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள், மீனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். என் மகளுக்காக செய்து கொடுத்தேன். # AS

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீனை கழுவி எடுத்து புளி தண்ணி எலுமி்ச்சம்பழசாறு ஊத்தி மிளகாய் தூள் உப்பு மஞ்சள்தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கறிவேப்பிலை பொடிதாக நறுக்கி போட்டு மிளகு தூள் போட்டு நன்றாக கலந்து மீன் இரு புறமும் நன்றாக தடவ வேண்டும் அறை மணி நேரம் ஊற வைத்து பின்பு வறுக்க போகும் நேரத்தில் அரிசி மாவு கான் பிளவேர் மாவு போட்டு தடவி அதன் பின் வறுத்து எடுக்கவும்
- 2
- 3
எண்ணெய் ஊற்றி இரண்டு புறமும் நன்றாக வறுத்து எடுக்கவும் சுவையான சங்கரா மீன் வறுவல் ரெடி.
- 4
Keywords
Similar Recipes
More Recipes
- திணை மாவும் தேனும் (foxtail millet) (Thinai maavu then recipe in tamil)
- வால்நட் வாழைப்பழம் மில்க்ஷேக்(Walnut Banana Milkshake recipe in tamil)
- மட்டன் உருளை கிழங்கு குழம்பு (Mutton urulai kilanku kulambu recipe in tamil)
- வால்நட்ஸ் போட்டோ பால்ஸ் (Walnut potato balls recipe in tamil)
- வால்நட் ஜவ்வரிசி கிச்சடி (Walnut javvarisi kichadi recipe in tamil)

கமெண்ட்