பிரக்கோலி கேப்ஸிகம் பிரான்ஸ் (இறால்) (Broccoli capsicum prawn recipe in tamil)

இந்த ரெசிபி குழந்தைகளுக்கான அதிகளவிலான ஊட்டச்சத்து நிறைந்த ஒரு ரெசிபி. இதில் நாம் சில காய்கறிகள் சேர்த்து உள்ளதால் இது அதிக அளவில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது
பிரக்கோலி கேப்ஸிகம் பிரான்ஸ் (இறால்) (Broccoli capsicum prawn recipe in tamil)
இந்த ரெசிபி குழந்தைகளுக்கான அதிகளவிலான ஊட்டச்சத்து நிறைந்த ஒரு ரெசிபி. இதில் நாம் சில காய்கறிகள் சேர்த்து உள்ளதால் இது அதிக அளவில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது
சமையல் குறிப்புகள்
- 1
நன்றாக சுத்தம் செய்த இறாலை அரிசி மாவு, மிளகாய் பொடி, உப்பு, குரு மிளகுப் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும் தண்ணீர் சேர்க்காமல்.
- 2
ப்ரோக்கோலி நறுக்கி தண்ணீரில் வேக வைக்கவும். டபுள் boiljng முறை பயன்படுத்தவும்.
- 3
பூண்டு, கேப்ஸிகம், ஸ்பிரிங் ஆனியன் இவைகளை நறுக்கிக் கொள்ளவும்
- 4
ஒரு வாணலியில் 50 கிராம் வெண்ணெய் சேர்த்து இறாலை இரண்டு நிமிடம் ஒருபுறம் வேகவைத்து, திருப்பவும். பிறகு மறுபுறம் இரண்டு நிமிடம் வேக வைக்கவும்.
- 5
மற்றொரு மற்றொரு வாணலியில், மற்றொரு 50கிராம் வெண்ணெய் சேர்த்து, கேப்சிகம் பூண்டு ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 6
மூன்று நிமிடம் கழித்து வேகவைத்த ப்ரோக்கோலி சேர்க்கவும். பிறகு வறுத்த இறால்களை சேர்க்கவும்.
- 7
இரண்டு நிமிடம் நன்றாக கிண்டி இறக்கவும் நம்முடைய சுவையான ப்ரோகோலி இறால் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜிடபிள் ஃப்ரைட்ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#noodlesகாய்கறிகளை அதிக அளவில் சேர்த்து மிதமான மசாலா உடன் இந்த ஃப்ரைட்ரைஸ் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
காலிஃபிளவர் 65 (Cauliflower 65 roast)
#GA4#Week10#Cauliflowerகாலிஃப்ளவரில் கொழுப்புச்சத்து இல்லாததால் நாம் தினமும் உணவில் எடுத்துக் கொள்ளலாம் . இதில் அதிக அளவு ஊட்டச்சத்து உள்ளது. Sharmila Suresh -
மைக்ரோ கிரீன் ரெசிபி: பச்சைப்பயிறு கீரை முட்டை பொரியல் (Micro green recipe in tamil)
இது ஒரு ஆரோக்கியமான பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி மைக்ரோ கிரீன் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒரு ஊட்டச்சத்து நிறைந்த ஒரு ஆகாரம். இந்த பச்சை பயிறு மைக்ரோ கிரீ நில் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன. நம்மில் சிலர் முளைகட்டிய பச்சைப் பயிறு உட்கொள்ளும் போது நமக்கு வயிற்றுக்கோளாறு சில சமயங்களில் ஏற்படும். ஒரு சிலருக்கு அதிக வயிற்றுவலி ஏற்படும். இதனால் நாம் இதை வளர்த்து உட்கொள்ளும் போது இது அதிகளவில் நமக்கு பயன் அளிக்கிறது. வயிற்றுக் கோளாறும் ஏற்படுவதில்லை. இந்த பச்சை பயிறு மைக்ரோ கிரீன் அதிக அளவு அளவில் விட்டமின் ஏ பி சி மற்றும் போலிக் ஆசிட் நிறைந்துள்ளது. இதில் நாம் முட்டையை சேர்த்து உணவாக செய்யும் போது இதில் புரதமும் அடங்கியுள்ளது. இந்த ரெசிபி உடல் பருமனை குறைக்க உதவும். Shinee Jacob -
இறால் மிளகாய் வறுவல்/Prawn chilli fry Recipe in Tamil)
இறாலை சுத்தம் செய்து கொண்டு அதில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 10நிமிடம் வைக்கவும். பிறகு கடாயில் எண்ணெயை காயவைத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், பிறகு அதில் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி ,சோம்புத்தூள் சேர்த்து ஊறவைத்த இறாலை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கி கடாயை 5நிமிடம் மூடிவைத்து இறாலைவேகவைத்து, பிறகு ஒரு பிரட்டு பிரட்டி திறந்து வைத்து மிதமான தீயில் வைத்து இறாலை 5நிமிடம் முறுக விடவும்,அதில் ஒரு கை சின்னவெங்காயம் சேர்த்து இறாலை முறுக விடவும்,சுவையுடன் கூடியமுறுகல் இறால் மிளகாய் வறுவல் தயார்#Chef Deena Yasmeen Mansur -
-
#cookwithfriends. பொன்னிற தேங்காய் இறால். Golden Coconut Prawn
#cookwithfriends. "Abi & Sumi". Sumithra Raj -
குடமிளகாய் சாதம்-(capsicum rice recipe in tamil)
மிக அருமையான இந்த சாதம் ரொம்ப அரோகியமானதாகவும் ருசியானதாகவும் இருக்கும். #i love cookingரஜித
-
வெஜ் ரோல் (Veg roll recipe in tamil)
#GA4 Week21காய்கறிகள் நிறைந்த இந்த ரோல் மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி தின்றார்கள். Nalini Shanmugam -
-
-
-
பூண்டு, மிளகு இறால் வறுவல் (Garlic pepper prawn)
#GA4பூண்டு மணம் அதிகமாக இருக்கும் இந்த இறால் வறுவல் மிகவும் சுவையானது .., karunamiracle meracil -
-
முளைக்கட்டிய தானிய கோலா உருண்டை(Sprouted Cereal balls recipe in Tamil)
*அனைத்து தானியங்களையும் முளை விட வைத்து உபயோகிப்பதால் ஊட்டச்சத்து மிகுந்த ஒரு பண்டம்.* கொடுத்துள்ள அனைத்து தானியங்களையும் நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி பத்து மணி நேரம் ஊறவைத்து பின்னர் வடிகட்டி ஒரு வெள்ளை துணியில் ஒரு நாள் முழுக்க முளை விட வைத்து எடுத்துக் கொள்ளவும்.* இதுபோல் முளைகட்டிய தானியங்களை வைத்து உருண்டைகளாக செய்து குழந்தைகளுக்கு எண்ணெயில் பொரித்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.*இதை வேண்டும் அளவுக்கு எடுத்து உபயோகித்து மீதி உள்ள தானியங்களை ப்ரிட்ஜ் ப்ரிஸரில் வைத்து தேவைப்படும்போது உபயோகித்துக் கொள்ளலாம்.#deepfry kavi murali -
ரெயின்போ பராட்டா (Rainbow parotta recipe in tamil)
#kids3வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு இது. இதில் புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. வண்ணங்கள் நிறைந்த இந்த கோதுமை பரோட்டாவை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்தால் விரும்பி சாப்பிட்டு வருவார்கள். Asma Parveen -
-
சைனீஸ் வெஜ் 99(Chinese veg 99)
#kayalscookbookஎன்னடா இது பேரே வித்தியாசமா இருக்கிறது அப்படின்னு பாக்குறீங்களா? இது ஒரு சைனீஸ் ஸ்டார்ட்டருங்க... சைனீஸ் ரோட்டு கடையில ஃபேமஸானதுங்க... நிறைய காய்கறிகள் எல்லாம் போட்டு சுவையா இருக்கும்... இது மிகவும் காரமாக டேஸ்டியாக இருக்கும். Nisa -
-
-
-
-
இறால் மசாலா
#nutrient1 #bookஇறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும். MARIA GILDA MOL -
-
-
மஞ்சூரியன்
#combo5#fried rice+Manchurianசத்து சுவை ஏராளம். இது Indochinese. மன்சுரியன் முதல் தடவை செய்தேன் fried rice மஞ்சூரியன் நல்ல காம்போ Lakshmi Sridharan Ph D -
-
தானிய மஞ்சுரியன் (Cereal) (Thaaniya Manchurian Gravy recipe in Tamil)
* இது தானியங்களை பயன்படுத்தி செய்துள்ள புதுமையான மஞ்சூரியன் கிரேவி.*குழந்தைகள் மஞ்சூரியன் என்றாலே விரும்பி சாப்பிடுவார்கள். இதில் நாம் தானியங்களை பயன்படுத்தி கொடுத்தால் புரதச்சத்து நார்ச்சத்து மற்றும் ஊட்டச் சத்து நிறைந்ததாக இருக்கும். kavi murali -
சோள மாவு பாலக் முறுக்கு(palak murukku recipe in tamil)
#welcomeஇந்த வருடத்தை ஆரோக்கியமானதாக ஆரம்பிக்க ஒரு ஆரோக்கிய உணவு ரெசிபி பகிர்ந்துள்ளேன். Cooking Passion -
தேங்காய் பால் இறால் கிரேவி (Thenkaai paal iraal gravy recipe in tamil)
இது முழுவதும் தேங்காய்ப்பாலில் சமைத்த உணவு. இது சாதம், தோசை மற்றும் சப்பாத்திக்கு நல்ல ஒரு சைட் டிஷ். மிகவும் எளிதில் செய்யக்கூடிய ரெசிபி.#coconut Sara's Cooking Diary
More Recipes
- மட்டன் உருளை கிழங்கு குழம்பு (Mutton urulai kilanku kulambu recipe in tamil)
- தினை இட்லி Foxtail millet (Thinai idli recipe in tamil)
- வால்நட் பாதாம் அல்வா(Walnut badam halwa recipe in tamil)
- வால்நட் வாழைப்பழம் மில்க்ஷேக்(Walnut Banana Milkshake recipe in tamil)
- திணை மாவும் தேனும் (foxtail millet) (Thinai maavu then recipe in tamil)
கமெண்ட்