குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சமோசா (Samosa recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சமோசா (Samosa recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சமோசா (Samosa recipe in tamil)

Srimathi
Srimathi @cook_23742175
Erode

#GA4
#WEEK21
#Samosa

#GA4
#WEEK21
#Samosa

மேலும் படிக்க

சமோசா (Samosa recipe in tamil)

Srimathi
Srimathi @cook_23742175
Erode

#GA4
#WEEK21
#Samosa

#GA4
#WEEK21
#Samosa

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 பேர்
  • 1/2 துண்டுதக்காளி
  • சிறிதுஓமம்
  • 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  • அரை ஸ்பூன்கரம் மசாலா தூள்
  • ஒரு ஸ்பூன்மிளகாய் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • சிறிதுகறிவேப்பிலை மல்லி இலை
  • 2 கப்மைதா
  • 200 மில்லிஆயில்
  • உப்பு தேவையான அளவு
  • பூர்ணம் செய்ய
  • 1/4 கப்பச்சை பட்டாணி
  • 4உருளைக்கிழங்கு
  • 2பெரிய வெங்காயம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    முதலில் மைதா மாவை இரண்டு ஸ்பூன் ஆயில் ஓமம் சிறிது உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

    சமோசா (Samosa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சமோசா (Samosa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சமோசா (Samosa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    உருளைக்கிழங்கு கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி எடுத்து கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் தக்காளி வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா பொடி மிளகாய் தூள் சேர்த்து மசித்து வைத்த உருளைக்கிழங்கு
    உப்பு போட்டு கிளறவும் இப்போது உள்ளே வைக்க பூர்ணம் ரெடி

    சமோசா (Samosa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சமோசா (Samosa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சமோசா (Samosa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மைதா மாவை சப்பாத்தி போல் இட்டு சமோசா அச்சில் வைத்து உள்ளே பூர்ணம் 2 ஸ்பூன் வைத்து மடித்து எடுத்து கொள்ளவும் இது போல் எல்லா சமோசா அச்சில் வைத்து செய்து எடுத்து கொள்ளவும்.அல்லது முக்கோண வடிவில் மடித்து எடுத்து கொள்ளலாம் பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் சமோசாக்களை போட்டு பொன்னிறமாக எடுக்கவும்

    சமோசா (Samosa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சமோசா (Samosa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தொட்டு கொள்ள சாஸ் அல்லது காரின் சட்னி சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும் ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக எடுத்து கொள்ளலாம்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Srimathi
Srimathi @cook_23742175
04 பிப்ரவரி 2021 18:31 அன்று
Erode

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சமோசா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மெக்ஸிகன் பீன் சாலட்(Mexican bean salad recipe in tamil)
  2. வெங்காய மல்லி சட்னி (Venkaaya malli chutney recipe in tamil)
  3. கிராமத்து முறை திருக்கை மீன் குழம்பு(Thirukkai meen kulambu recipe in tamil)
  4. அவல் டம்ளர் புட்டு (Aval tumbler puttu recipe in tamil)
  5. சிகப்பு பீன்ஸ் சுண்டல் (Sikappu beans sundal recipe in tamil)
  1. கிராமத்து முறை திருக்கை மீன் குழம்பு(Thirukkai meen kulambu recipe in tamil)
  2. ராஜ் மாகட்லைட் (rajma cutlet)#ga4 #week 21
  3. கிரிஸ்பி ரோல் (Crispy roll recipe in tamil)
  4. கத்தரிக்காய் கிரேவி (Kathirikkai gravyrecipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14537138
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close