சிகப்பு பீன்ஸ் சுண்டல் (Sikappu beans sundal recipe in tamil)

Hema Sengottuvelu @Seheng_2002
சிகப்பு பீன்ஸ் சுண்டல் (Sikappu beans sundal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பீன்ஸை நன்றாக கழுவி முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும். ஊறவைத்த பீன்சை பிரஷர் குக்கரில் 7 முதல் 8 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
வெங்காயம் பச்சைமிளகாய் வரமிளகாய் ஆகியவற்றை அறிந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு பொரிந்ததும் வெங்காயம் பச்சை மிளகாய் வரமிளகாய் சின்ன வெங்காயம் ஆகியவற்றை வதக்கவும்.நன்றாக வதங்கியதும் வேக வைத்த பீன்ஸ் செய்யும் அதில் சேர்த்து உப்பு சேர்த்து பிரட்டி எடுக்கவும்.
- 3
கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து சிகப்பு பீன்ஸ் சுண்டல் ஓடு ஒன்றோடு ஒன்று சேர கலக்கவும். செல்வி ஆன சிகப்பு பீன்ஸ் சுண்டல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கருப்பு சுண்டல் தாளிப்பு (Karuppu sundal thaalippu recipe in tamil)
#GA4#week6#chickpeas சத்யாகுமார் -
-
-
-
-
-
-
-
-
கொண்டைக்கடலை நீர் பூசணி சாம்பார் (Kondaikadalai neer poosani sambar recipe in tamil)
#GA4 #week6 Hema Sengottuvelu -
-
பிரெஞ்ச் பீன்ஸ் பொரியல் (French beans poriyal recipe in tamil)
#GA4#WEEK18#French beans A.Padmavathi -
ஸ்டீம் பீன்ஸ் பொரியல் (Steam beans poriyal recipe in tamil)
#steamகாய்களை ஆவியில் வேகவைத்து உட்கொள்ளும் பொழுது அதன் அனைத்து சத்துக்களும் நீங்காது இருக்கும். நிறம் மாறாமலும் நார்ச்சத்து குறையாமலும் இருக்கும். Meenakshi Maheswaran -
-
கொண்டக்கடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
இது எப்பொழுதும் எங்கள் வீட்டில் மாலை நேர சிற்றுண்டியாக செய்வது மற்றும் கோவில் செல்லும் போதெல்லாம் பிரசாதமாக கொடுக்கும் பழக்கமும் உண்டு#pooja # houze_cook Chella's cooking -
சிகப்பு கிட்னி பீன்ஸ் (red kidney beans) கூட்டு
#nutritionஏகப்பட்ட நார் சத்து, உலோக சத்து (கால்ஷியம், இரும்பு, பொட்டேசியம்) விட்டமின்கள் (k, folate).புரத சத்து. கொலோன் புற்று நோய் தடுக்கும், எடை குறைக்கும், இதயத்திர்க்கு நல்லது. ரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும். சுவை சத்து வாசனை நிறைந்த கூட்டு Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
ஸ்பைசி வாழைக்காய் (Spicy vaazhaikkaai recipe in tamil)
#goldenapron3#week21#Nutrient3 Hema Sengottuvelu -
-
பீன்ஸ் காரட் மிளகு பொரியல்(beans carrot poriyal recipe in tamil)
#kp - poriyalWeek -4வித்தியாசமான சுவையில் பீன்ஸ், காரட், பாசிப்பருப்பு, மற்றும் தேங்காய் சேர்த்து செய்த மிக அருமையான பொரியல்...செய்முறை Nalini Shankar -
பீன்ஸ் பருப்பு உஸ்லி (Beans paruppu usili recipe in tamil)
#GA4# week 18 #French Beans இது போன்று செய்து அதனை நெய் தடவிய சப்பாத்தி, சாம்பார் சாதம் அல்லது ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். Manickavalli M -
தட்டபயறு சுண்டல் (Thattapayaru sundal recipe in tamil)
#poojaநவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் தினமும் மதியம் மற்றும் மாலை நைவேத்தியமாக வெங்காயம், பூண்டு சேர்க்காமல் பிரசாதம் தயாரிப்பது எங்கள் பழக்கம். சுண்டல் சாத வகைகள் இனிப்புகள் உருண்டைகள் போன்ற பிரசாதங்கள் தயார் செய்து பூஜையில் வைத்து படைப்போம். தட்டப்பயிறு சுண்டல். வெங்காயம் சேர்க்க வில்லை. Meena Ramesh -
கொண்டை கடலை சுண்டல் (Kondaikadalai sundal recipe in tamil)
இரும்பு சத்து மிகுந்த மிக சுலபமான சுவையான உணவு #nutrient3 Sindhuja Manoharan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14534330
கமெண்ட்