குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மீன் சூப் (Meen soup recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மீன் சூப் (Meen soup recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மீன் சூப் (Meen soup recipe in tamil)

Navas Banu
Navas Banu @cook_17950579

#GA4

#GA4

மேலும் படிக்க

மீன் சூப் (Meen soup recipe in tamil)

Navas Banu
Navas Banu @cook_17950579

#GA4

#GA4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பேர்
  • 6முள் இல்லாத சதைப் பற்றுள்ள மீன் துண்டுகள்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 சிறிய துண்டு பட்டை
  • 1 ஏலக்காய்
  • 2 கிராம்பு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு தூள்
  • தேவையானஅளவு தண்ணீர்
  • தேவையானஅளவு உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1பெரிய வெங்காயம் சிறிதாக நறுக்கியது
  • மல்லித்தழை நறுக்கியது கொஞ்சம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போடவும்.

    மீன் சூப் (Meen soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மீன் சூப் (Meen soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மீன் சூப் (Meen soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பட்டை, கிராம்பு, ஏலக்காய் மூன்றும் சிவந்து வரும் போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    மீன் சூப் (Meen soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மீன் சூப் (Meen soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மீன் சூப் (Meen soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தேவைக்கு உப்பும் சேர்த்துக் கொதிக்க விடவும்

    மீன் சூப் (Meen soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மீன் சூப் (Meen soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மீன் சூப் (Meen soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தண்ணீர் நன்றாகக் கொதிக்க தொடங்கும் போது மீன் துண்டுகளை நன்றாக கழுவி அதில் சேர்க்கவும்.

    மீன் சூப் (Meen soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மீன் சூப் (Meen soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மீன் வெந்ததும் அதனுடன் மிளகு தூள் சேர்த்து மல்லித் தழையும் சேர்த்து இறக்கவும். அருமையான மீன் சூப் ரெடி..

    மீன் சூப் (Meen soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Navas Banu
Navas Banu @cook_17950579
05 பிப்ரவரி 2021 12:34 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

மீன் சூப்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பச்சைப்பயறு தோசை (Pachai payaru dosai recipe in tamil)
  2. நாட்டுக்கோழி மிளகு குழம்பு(Naatukozhi milagu kulambu recipe in tamil)
  3. இஞ்சி சட்னி (Inji chutney recipe in tamil)
  4. சோள சுரைக்காய் மசாலா தோசை (Chola Sorakkai Masala dosa recipe in tamil)
  5. சிக்கன் குழம்பு (Chicken kulambu recipe in tamil)
  1. சென்னா பனிர் கிரேவி(Channa paneer gravy recipe in tamil)
  2. ஜாம் ரோல்🥓🥓🥓 (Jam roll recipe in tamil)
  3. வெங்காய சமோசா(Venkaya samosa recipe in tamil)
  4. ஜாங்கிரி(Jangiri recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14540552
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close