சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும், பிறகு நன்றாக ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 2
மண்பானையில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு இதனுடன் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும் எண்ணெய் பிரிந்து வந்த பிறகு இதில் தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்
- 3
கழுவி வைத்துள்ள நாட்டுக்கோழியை சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கவும் பிறகு இதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போக மிதமான தீயில் வதக்கவும்.. (தயிர் சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கவும் தயிர் சேர்ப்பதனால் நாட்டுக்கோழி பஞ்சுபோல் வெந்து வரும்)
- 4
இப்போது குறைந்த தீயில் வைத்து மூடி 15-20 நிமிடம் வைக்கவும்(தண்ணீர் விடத் தேவையில்லை நாட்டுக்கோழிகள் இருந்து வரும் தண்ணீர் போதுமானதாக இருக்கும்)
- 5
நாட்டுக்கோழி முக்கால் பதம் வெந்த பிறகு அரைத்த தேங்காய் விழுதை இதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும் இப்போது 2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க விடவும்
- 6
பச்சை வாசனை போய் எண்ணெய் பிரிந்து மேலே வரும் பொழுது நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும் சுவையான அட்டகாசமான நாட்டுக்கோழி மிளகு குழம்பு தயார்
Similar Recipes
-
-
அரைச்சு வச்ச நாட்டுக்கோழி குழம்பு (Naatu kozhi kulambu recipe in tamil)
#nvநல்ல மணமும் சுவையும் கொண்ட நாட்டுக்கோழி குழம்பு, மசாலாவை வதக்கி அரைத்து செய்தது. Kanaga Hema😊 -
-
-
-
-
நாட்டுக்கோழி குழம்பு(nattukoli kulambu recipe in tamil)
#JP என் வீட்டில்,சிக்கன் குழம்பு செய்தால்,அதிக மசாலா இல்லாமல்,தண்ணியாகவும் இல்லாமல், சாப்பிட விரும்புவார்கள். இந்த முறையில் செய்த பொழுது என்ன எதிர்பார்ப்பு இருந்ததோ,அவைகளை பூர்த்தி செய்ததுபோல் இருந்தது. நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
#mom #india2020 நாட்டுக்கோழி குழம்பு நல்லெண்ணெயில் செய்து சாப்பிடுவது உடம்புக்கு வலிமை. Vijayalakshmi Velayutham -
சுவையான நாட்டுக்கோழி குழம்பு (Naattukozhi kulambu recipe in tamil)
✓ உடலில் சளி பிரச்சனை இருந்தால் அதற்கு நாட்டுக்கோழி சாறு எடுத்து சாப்பிடலாம். ✓ மூலத்திற்கு நாட்டு கோழி குழம்பு சிறந்த மருந்து. ✓மந்த சூழ்நிலையையும் உடம்பு எரிச்சலைக் குணப்படுத்தும்.JPJ
-
-
-
நாட்டுக்கோழி மிளகு வறுவல்/ Pepper Chicken recipe in Tamil
மிளகு, சோம்பு, கருவேப்பிலை இவைகளை கடாயில் வறுக்கவும். பிறகு அரைத்து பொடி பண்ணி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது வதக்கி மிளகாய் தூள், அரைத்து பொடி பண்ணியதில் பாதி தூள் சேர்த்து நன்கு வதக்கி அதில் சுத்தம் செய்த கோழியை சேர்த்து வதக்கவும். பிறகு தண்ணீர் சிறிது சேர்த்து உப்பு சேர்த்து கிண்டி குக்கரை மூடவும். குக்கர் விசில் வந்துகுறைவான தீயில் 5நிமிடம். வைத்து குக்கரை திறந்தாள், கம,கம வாசனை யுடன், எண்ணெய் பிரிந்து மிகவும் ருசியான காரசாரமான மிளகு கோழிகறி தயார்#Chef Deena Yasmeen Mansur -
நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)
#ebook K's Kitchen-karuna Pooja -
செட்டிநாடு மிளகு கோழி குழம்பு (Chettinadu milagu kozhi kulambu recipe in tamil)
#GA4 #cashew #week5 Azhagammai Ramanathan -
அரைத்த தேங்காய் நாட்டுக்கோழி குழம்பு (Araitha thenkaai naatukozhi kulambu recipe in tamil)
#coconut Nithyakalyani Sahayaraj -
நாட்டுக்கோழி சாப்ஸ்
#mom குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு நாட்டுக்கோழி சமைத்துக் கொடுப்பது கிராமத்து வழக்கம் அந்த நாட்டுக்கோழி நல்லெண்ணெயை வைத்த நாட்டு கோழி சாப்ஸ் செய்துள்ளேன் தாய்மார்களுக்கு வாய்க்கு ருசியாகவும் இருக்கும் தாய்ப்பாலும் ஊரும் Viji Prem -
-
-
-
நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)
#நாட்டுக்கோழிகுழம்பு Sudharani // OS KITCHEN -
-
More Recipes
கமெண்ட் (7)