குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil)

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
Erode

#GA4 #week21 #ரோல் பன்னீர் ரோல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.

#GA4 #week21 #ரோல் பன்னீர் ரோல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பேர்
  • 2 கப் கோதுமை மாவு
  • 1/2 ஸ்பூன் சர்க்கரை
  • 1 ஸ்பூன் உப்பு
  • 1பட்டை
  • 2 கிராம்பு
  • 3 ஏலக்காய்
  • 2அண்ணாச்சி பூ
  • 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  • 1 குடைமிளகாய்
  • 4உருளைக்கிழங்கு
  • 2தக்காளி
  • 1 கப் பச்சை பட்டாணி
  • 6 வெங்காயம்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • தேவையானஅளவு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    எல்லா காய்கறிகளையும் நன்றாகக் கழுவி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தக்காளி வெங்காயம் உருளைக்கிழங்கு மற்றும் குடை மிளகாயை பொடியாக அரிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பன்னீரை துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    குக்கரை எடுத்து அதில் பச்சை பட்டாணி குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வேக வைக்க வேண்டும்.

    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும்

    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    மாவை கடைசியில் எண்ணெய் ஊற்றி பிசைய வேண்டும். சப்பாத்தி மிகவும் சுவையாக இருக்கும்

    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    கடாயை காய வைத்து தாளிக்கும் பொருட்களை அதில் சேர்க்க வேண்டும். தாளிப்பு பொருட்கள் பொரிந்த பின்னர் தக்காளி வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    வதங்கிய பின்னர் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பச்சை வாசனை போன பின்னர் குக்கரில் வேக வைத்துள்ள அனைத்து காய்கறிகளையும் அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    காய்கறிகளை உப்பு காரம் சேர்த்த பின்னர் கடைசியில் பன்னீரை சேர்த்து கலக்க வேண்டும்.

    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    கடாயில் உள்ள தண்ணீர் அனைத்தையும் வற் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    கோதுமை மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து. அதை பூரிக்கட்டையால் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    தோசைக்கல் காய்ந்தவுடன் அதில் சப்பாத்தியை போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    4 ஸ்பூன் பன்னீர் கிரேவி எடுத்து சப்பாத்தி நடுவில் வைத்து சப்பாத்திகளாக சுற்ற வேண்டும்.

    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
  14. 14

    இப்போது நமது சூடான சுவையான பனீர் ரோல் ரெடி ஆகிவிட்டது.

    🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
07 பிப்ரவரி 2021 08:12 அன்று
Erode

கமெண்ட் (4)

Renukabala
Renukabala @renubala123
07 பிப்ரவரி 2021 16:56
Yummy 👌👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பன்னீர் Roll

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சுரைக்காய் தோசை (Suraikkai dosai recipe in tamil)
  2. கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
  3. கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil)
  4. முட்டை சுறுக்கா(Muttai surukka recipe in tamil)
  5. ராஜ்மா மசாலா குழம்பு (Rajma masala kulambu recipe in tamil)
  1. மண் சட்டி மத்தி மீன் குழம்பு (Maththi meen kulambu recipe in tam
  2. முட்டை சுறுக்கா(Muttai surukka recipe in tamil)
  3. சுரைக்காய் சூப்(Suraikkai soup recipe in tamil)
  4. Red bean sundal (Red bean sundal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14549998
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close