அவித்த முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டையை உடைத்து அதில் மிளகுத்தூள் சிறிதளவு மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
- 2
அந்த கலவையை இட்லி பாத்திரத்தில் செயற்கை ஐந்திலிருந்து ஏழு நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
வேக வைத்த முட்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
இப்போது வாணலியில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் பட்டை லவங்கம் ஏலக்காய் மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
- 5
இப்போது வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
- 6
பிறகு தக்காளி சேர்க்கவும். தக்காளி வதங்கியவுடன் மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா உப்பு முட்டை மசாலா அனைத்தும் சேர்க்கவும்.
- 7
நன்கு வதங்கிய பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதித்தபின் நறுக்கிய முட்டையை அதில் சேர்க்கவும்.
- 8
கடைசியில் மிளகுத்தூள் சேர்த்து சூடாக சப்பாத்திக்கு பரிமாறவும். இப்போது அவித்த முட்டை கிரேவி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- பஞ்சாபி தாபா முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
- செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
- கருவாடு புளி குழம்பு (Karuvaadu puli kulambu recipe in tamil)
- ஸ்பைசி சிக்கன் பாதாம் கிரேவி (Spicy Badam chicken Gravy in Tamil)
- திருக்கை கருவாடு கிரேவி அல்லது தொக்கு (Karuvaadu thokku recipe in tamil)


















கமெண்ட்