மஷ்ரூம் பட்டர் மசாலா (Mushroom butter masala recipe in tamil)
kamala nadimuthu @cook_26564407
மஷ்ரூம் பட்டர் மசாலா (Mushroom butter masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காளான் ஐ நன்கு சுத்தம் பண்ணி நறுக்கி எடுத்து கொள்ளவும். தக்காளி ஐ அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் பட்டர் சேர்த்து பின் அதில் சீரகம்
- 2
வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும் பின் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்
- 3
பின் அதில் தக்காளி அறைததை சேர்த்து நன்கு கொதிக்க விடவும் பின் அதில் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து கொதி வந்ததும்
- 4
அதில் காளான் சேர்த்து நன்கு கலந்து விட்டு வேக வைக்கவும் பின் அதில் கஸ்தூரி மெத்தி சேர்த்து தேவை பட்டல் கிரீம் அல்லது தயிர் சேர்த்து வெந்ததும் இறக்கினால் மிகவும் சுவையான மஷ்ரூம் பட்டர் மசாலா தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
- உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி மசாலா (Urulaikilanku pattani masala recipe in tamil)
- வெஜ் குருமா (Veg kuruma recipe in tamil)
- எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
- சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14561824















கமெண்ட்