வெஜ் குருமா (Veg kuruma recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

# ve

வெஜ் குருமா (Veg kuruma recipe in tamil)

# ve

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
3 பரிமாறுவது
  1. கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு தலா ஒரு கைப்பிடி அளவு
  2. 2பெரிய வெங்காயம்
  3. 1தக்காளி
  4. தலா 1பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை
  5. இஞ்சி பூண்டு விழுது அரை டீஸ்பூன்
  6. 3 டீஸ்பூன்கடலை எண்ணெய்
  7. 4 டீஸ்பூன்தேங்காய்
  8. 1 டீஸ்பூன்உடைச்ச கடலை
  9. தனியா அரை டீஸ்பூன்
  10. மிளகாய் தூள் அரை டீஸ்பூன்
  11. மஞ்சள் கால் டீஸ்பூன்
  12. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை இஞ்சி பூண்டு தாளிக்கவும்

  2. 2

    பிறகு அதில் வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து வதக்கவும்

  3. 3

    பிறகு அதில் காய்களை சேர்த்து ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து மிளகாய் தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்

  4. 4

    மிக்சியில் தேங்காய் உடைத்த கடலை தனியா சேர்த்து அரைத்து சேர்க்கவும்

  5. 5

    சுவையான வெஜ் குருமா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes