குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
Heart shape rava sweet (Rava sweet recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

Heart shape rava sweet (Rava sweet recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

வீட்டில் உள்ள பொருள்களை வைத்து செய்தது சுவையாக இருத்தது
#heart

வீட்டில் உள்ள பொருள்களை வைத்து செய்தது சுவையாக இருத்தது
#heart

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
5 பரிமாறுவது
  • 2 கப் ரவை ஒரே அளவு தனித்தனியாக
  • 1 கப் சீனி
  • 250 மில்லிபால்
  • 5 பாதாம்
  • 1/4 கி பீட்ரூட்
  • 6 ஸ்பூன் நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும்

    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பால் காய்ச்சி ஆறவைத்ததை எடுத்துக் கொள்ளவும்

    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    முதலில் பீட்ரூட்டை தோலுரித்து சிறிதாக வெட்டி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்

    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தேவைப்பட்டால் தண்ணீர்ச் சேர்த்துக் கொள்ளலாம் பின் வடிக்கட்டவும் சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்

    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கடாயில் 3 ஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ளவும் உருகியதும் பாதாமை ஒன்னு இரண்டாகத் தட்டி வைத்ததைச் சேர்த்துக் கொள்ளவும் கருகாமல் வதக்கவும்

    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின் ரவையைச் சேர்த்துக் கொள்ளவும் பொன்நிறமாக வருக்கவும் பின் பாதி அளவு சீனியைச் சேர்த்துக் கொள்ளவும்

    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    வருப்பட்டதும் பால்ச் சேர்க்கவும் கட்டிகள் இல்லாமல் கலந்து விடவும் பின் பால் நன்றாக இஞ்சியதும் நெய்ச் சேர்த்து ஒட்டாமல் பிரட்டவும்

    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பிறகு ஒருத்தட்டில் நெய் விட்டு தடவிக் கொள்ளவும் ரெடிச் செய்த கலவையை போட்டு ஸ்பூன் வைத்து அளவாக சமப்படுத்தவும்

    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பிறகு அதேக்கடாயில் 2 ஸ்பூன் நெய் ஊற்றிக் கொண்டு அதில் ரவையைப் போட்டு பொன்னிறமாக வருக்கவும் பின் மீதமான சீனியைச் சேர்க்கவும்

    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    சீனி வதங்கியதும் எடுத்து வைத்திருந்த பீட்ரூட் சாறை ஊற்றிக் கொள்ளவும் கட்டிகள் இல்லாமல் கலந்துக் கொள்ளவும்

    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    சாறு இஞ்சியதும் நெய் ஊற்றி பிரட்டவும் அதை முதலில் வைத்திருக்கும் ரவைப்பால் கலவையின் மீது போடவும்

    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    பின் அதன் மேல் ஸ்பூனால் சமப்படுத்தவும்

    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    என்னிடம் heart அச்சுக்கள் இல்லை எனபதால் நானே பத்திரிக்கையில் செய்தேன்

    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
  14. 14

    பின் இரட்டைக்கலவையின் மீது பாத்திரிக்கையின் இதய அச்சினை வைத்து பீசை தனியாக எடுத்தேன்

    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
  15. 15

    வெளியில் வந்ததும் இதய வடிவில் வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் இரண்டு அடுக்காக பார்க்கவே அழகாக இருந்தது

    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 15 புகைப்படம்
    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 15 புகைப்படம்
  16. 16

    மிகவும் மிருதுவாகவும் சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருந்தது.

    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 16 புகைப்படம்
    Heart shape rava sweet (Rava sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 16 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
09 பிப்ரவரி 2021 13:53 அன்று
thirumangulam

கமெண்ட் (10)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
14 பிப்ரவரி 2021 00:25
LOOKS GOOD
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ரவா இனிப்பு வகைகள்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
  2. உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி மசாலா (Urulaikilanku pattani masala recipe in tamil)
  3. வெஜ் குருமா (Veg kuruma recipe in tamil)
  4. எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
  5. சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
  1. சுரைக்காய் கடைசல் (Suraikkai kadaisal recipe in tamil)
  2. காலிபிளவர் மசாலா (Cauliflower masala recipe in tamil)
  3. இதய வடிவிலான ரவா லட்டு (Rava laddo recipe in tamil)
  4. ஹார்ட் ஹக்கா நூடுல்ஸ் (Heart hakka noodles recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14562869
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close