கும்பகோணம் கடப்பா (Kumbakonam kadappa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் வைத்து கடுகு,சீரகம் தாளிக்கவும்
- 2
அதே கடாயில் வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,பூண்டு,கருவேப்பிள்ளை சேர்த்து வதக்கவும்
- 3
வறுத்து வேக வைத்த உருளை கிழங்கு பாசி பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்
- 4
பின்பு அதனுடன் அரைத்த தேங்காய் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும் பாரம்பரியம் மிக்க சுவையான கும்பகோணம் கடப்பா ரெடி இதனை தோசையுடன் ருசிக்கலாம்
Keywords
Similar Recipes
More Recipes
- Rajma curry (Rajma curry recipe in tamil)
- சிக்கன் குழம்பு (Chicken kulambu recipe in tamil)
- செட்டிநாடு ஸ்டைல் மஸ்ரூம் கிரேவி (Chettinadu mushroom gravy recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
- மணத்தக்காளி காய் குழம்பு (Manathakkali kaai kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14566646
















கமெண்ட்